உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

பிறரும் வெண்பாவிற்கு ஓசையும் ஈறும் இவ்வாறே

கூறினார். என்னை?

66

‘ஏந்திசைச் செப்பலும் தூங்கிசைச் செப்பலும் ஒழுகிசைச் செப்பலும் உண்ணும் வெண்பா செப்பல் ஓசை வெண்பா வாகும்”

என்றார் சங்கயாப்பு உடையார். “அகவல் என்ப தாசிரி யம்மே”

66

66

அதாஅன் றென்ப வெண்பா யாப்பே” என்றார் தொல்காப்பியனார்.

“சிறந்துயர் செப்பல் இசையன வாகி, அறைந்த உறுப்பின் 'அகறல் இன்றி, விளங்கிக் கிடப்பது வெண்பா வாகும்" என ஓசை கூறி,

66

சிந்தடி யானே இறுதலும். அவ்வடி அந்தம் 'அசைச்சீர் வருதலும், யாப்புற வந்தது வெள்ளை வழக்கியல் தானே”

என்று ஈறு சொன்னார் காக்கைபாடினியார்.

“ஏந்திசைச் செப்பல் இசையன வாகி வேண்டிய உறுப்பின் வெண்பா வாகும்"

என்று ஓசை கூறி,

"முச்சீர் அடியான் இறுதலும், நேர்நிரை

அச்சீர் இயல்பின் அசையின் இறுதியாம்”

என்று ஈறு சொன்னார் அவிநயனார்.

(கட்டளைக் கலித்துறை)

தொல். செய். 81.

- தொல். செய். 82.

“வெண்பா அகவல் கலிப்பா அளவடி; வஞ்சியென்னும் ஒண்பா அடிகுறள் சிந்தென் றுரைப்ப; ஒலிமுறையே திண்பா மலிசெப்பல் சீர்சால் அகவல்சென் றோங்குதுள்ளல் நண்பா அமைந்த நலமிகு தூங்கல் நறுநுதலே !”

“நேரிசை இன்னிசை போல நடந்தடி மூன்றின்வந்தால் நேரிசை இன்னிசைச் சிந்திய லாகும்; 'நிகரில் வெள்ளைக்

யா. கா. 21.

1. விலகல். 2. முடிதலும். 3. நாள், மலர் வாய்பாடு. 4. இணையற்ற வெண்பாவிற்கு.