உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

>இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(நேரிசை வெண்பா)

“காசு பிறப்புமே காட்டாது, தேமாவும்

ஆசில் புளிமாவும் ஆய்ந்துரைத்த - தோசைமேல் தேறித்தாஞ் செப்பல் தெளிவிப்ப தன்றாகிற் கூறிற்றே கூறார் கொணர்ந்து’

وو

என்பதனை விரித்துரைத்துக் கொள்க.

செப்பல் வகை வருமாறு:

“வெண்சீர் வெண்டளை யான்வரும் யாப்பை ஏந்திசைச் செப்பல் என்மனார் புலவர்'

"இயற்சீர் வெண்டளை யான்வரும் யாப்பைத் தூங்கிசைச் செப்பல் என்மனார் புலவர்” “வெண்சீர் ஒன்றலும் இயற்சீர் விகற்பமும் ஒன்றிய பாட்டே ஒழுகிசைச் செப்பல்' என்றார் சங்க யாப்புடையார்.

அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

""

(நேரிசை வெண்பா)

“மந்தரமும் மாகடலும் மண்ணுலகும் விண்ணுலகும் அந்தரமும் எல்லாம் அளப்பரிதே - இந்திரர்கள் பொன்சகள ஆசனமாப் போர்த்து மணிகுயின்ற இன்3சகள வாசனத்தான் ஈடு

“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு'

99

ன்னவை பிறவும் ஏந்திசைச் செப்பலோசை.

66

(நேரிசை வெண்பா)

'அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்குற் கன்னோ பரற்கானம் ஆற்றின கொல்லோ! - அரக்கார்ந்த பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையெனவென்

றஞ்சிப்பின் வாங்கும் அடி

“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயிறூறிய நீர்"

66

- யா. வி. 93. மேற்

திருக்குறள் 297

நாலடியார் 396.

திருக்குறள் 1121.

1. இருக்கை. 2. பதித்த. 3. 'அட்டணைக் காலிட்டு இருந்து, இடக்கை இருகாலினும்

ஊன்றிக் குஞ்சித்திருப்பது”