உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“செப்பல் வெண்பா சீரே ழாகித்

தொடைநிலை பெறாஅ தடிநிலை பெறுமே’”

என்றாராகலின்.

அவர் காட்டும் பாட்டு:

(செப்பல் வெண்பா)

“சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங் காக்கம் எவனோ உயிர்க்கு?”

- திருக்குறள் 31

எனவும்,

66

'அறத்தா றிதுவென வேண்டா சிவிகை

திருக்குறள் 37.

பொறுத்தானோ டூர்ந்தா னிடை

எனவும் கொள்க.

'வெண்கூ வெண்பா' என்பது, நேரிசை வெண்பா இன வெழுத்து மிக்கு இசைப்பது. அஃது ஆசுகவிகள் கூறுமாற்றாற் கூறப் பிறப்பது. என்னை?

6

66

“வெண்கூ வெண்பா எழுத்திறந் திசைக்கும்”

என்றாராகலின்.

வரலாறு:

(நேரிசை வெண்பா)

"தண்டடைந்த திண்டோளாய்! தாங்கலாம் தன்மைத்தோ

கண்டடைவார் தம்மைக் கனற்றுமா - *வண்டைய

நாணீலம் நாறுந்தார் நன்னன் கலைவாய வாணீலக் கண்ணார் வடிவு?"

எனவும்,

“அறந்தரு தண்செங்கோ லையன்ன 'மாந்தைச் சிறந்தன சேவலோ டூடி - மறந்தொருகால்

2

தன்னம் அகன்றாலும் தம்முயிர் வாழாவால் என்ன மகன்றில் இவை?

எனவும்

வை

வண்கூ

லுடையார் காட்டிய பாட்டு.

வண்பா என்று செய்யுளிய

இனி, அகவல் சையாவது, இன்னிசை வெண்பா.

என்னை?

1.

66

அகவல் வெண்பா அடிநிலை பெற்றுச்

சீர்நிலை தோறும் தொடைநிலை திரியாது

ஓரூர். 2. சிறிதே விலகினாலும். “பூவிடைப் படினும் யாண்டுகழிந்தன்ன நீருறை மகன்றில்” - குறுந். 57.

(பா. வே) *வண்டடைந்த.