உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடைவயின் ஓரடி

யாப்பருங்கலம்

நெய்யார்ந் தன்ன நேயமுடைத் தாகிப் பொருளொடு புணர்ந்து எழுத்தழி யாதே” என்றாராகலின்,

வரலாறு:

255

66

(அகவல் வெண்பா)

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்

வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்; வைகலும் வைகற்றம் வாணாண்மேல் வைகுதல்

வைகலை வைத்துணரா தார்”

நாலடியார் 39.

இஃது அகவல் வெண்பா என்று அணியியல் உடையார்

காட்டிய பாட்டு.

“மனைக்குப்பாழ் வாணுதல் இன்மைதான் செல்லும் திசைக்குப்பாழ் நட்டோரை இன்மை இருந்த

அவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை தனக்குப்பாழ் கற்றறி வில்லா உடம்பு

நான்மணிக்கடிகை 26.

ஃது அகவல் வெண்பா என்று செய்யுளியல் உடையார் காட்டிய பாட்டு.

இவ்வோசை விகற்பம் எல்லாம் சொல்வல்லார்வாய்க் கேட்பின் அல்லது காட்ட லாகா என்று உணர்க.

மருளொடு புணர்ந்தோர் மருட்கை தீரச்

சொல்ல வன்மை வெண்பா *இயல்பே

என்றாராகலின்.

6

66

99

(குறள் வெண்பா)

‘இனமலர்க் கோதாய் ! இலங்குநீர்ச் சேர்ப்பன் புனைமலர்த் தாரகலம் புல்லு

எனவும்,

“மஞ்சுசூழ் சோலை மலைநாட ! மூத்தாலும் அஞ்சொல் மடவார்க் கருளு

எனவும்,

66

T

யா. கா. 25. மேற்.

- யா. கா. 25. மேற்.

(நேரிசை வெண்பா)

“அரிமலர் ஆய்ந்தகண் அம்மா கடைசி

திருமுகமும் திங்களும் 'செத்துத் - 2தெருமந்து

1. ஒப்பாகத்தோன்ற. 2. மயங்கி.

(பா. வே) *இயலே.