உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

6

வையத்தும் வானத்தும் செல்லா 'தணங்காகி ஐயத்துள் நின்ற தரவு’

எனவும்,

“பாலன் றனதுருவாய் ஏழுலகுண் டாலிலையின் மேலன்று நீகிடந்தாய் மெய்யென்பர் ; - ஆலன்று *வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ? சோலைசூழ் குன்றெடுத்தாய் ! சொல்லு’

இயற்பா. முதல் திருமொழி 69. -யா. வி. 95. மேற்.

-தண்டி. 43. மேற்.

எனவும்,

66

எளிதின் இரண்டடியும் காண்பதற்கென் உள்ளம் தெளியத் தெளிந்தொழியும் செவ்வே - களியிற் பொருந்தா *தவனைப் பொரலுற் றரியாய் இருந்தான் திருநாமம் எண்ணு

இயற்பா. முதல் திருமொழி 51.

எனவும் இவை முற்றியலுகரம் அருகிக் ‘ காசு, பிறப்பு' என்னும் இரண்டு சீரானும் இற்றனவாயினும், சிறப்பிலபோலும் எனக் கொள்க.

வாக்கு.

‘அரிமலர் ஆய்ந்தகண்' என்பது (முதலியன) பொய்கையார்

(குறள் வெண்பா)

66

'நுண்மைசால் கேள்வி நுணங்கியோர் சொல்லையாய் தொன்மைசால் நன்மருந் து

எனவும்,

"நெடு நுண் சிலையலைக்கும் நீர்மைத்தே பேதை கொடிநுண் புருவக் குலா

6

எனவும்,

(நேரிசை வெண்பா)

“நிழலிடையிஃ தோபுகுந்து நிற்கவே என்றேற்

கழலிடை அம்மலரே போன்றாய் - கழலுடைக்காற் காம்போச னாமூர்க் கடலார் மடமகளே ! வேம்போவென் வாயின் வினா?*

எனவும்,

1. வருந்தியதாகி. (பா. வே) *வேலை சூழ் நீரதோ. (பா. வே) *இரணியனைக் கொல்லுற்