உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

259

1“நேர்பொருள் நிறுத்தனன்”

எனவும்,

166

1‘“நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு"

எனவும்,

2‘“நேரசை”

எனவும்,

3“நேரே நல்லன, நேரே செல்வன

எனவும்,

466

4நேர் நூல், நேர் ஆடை”

எனவும்,

5“நாற்சீர் கொண்டது நேரடி”

எனவும்,

6“நெட்டெழுத்தா நேரப்படும்"

எனவும்,

766

7“நேர் போகி”

எனவும்,

866

8“நேர்பட்ட இரண்டு படையும்"

எனவும்,

866

“நேர்ந்திருந்தன”

எனவும்,

9“நேராமற் கற்பது கல்வி அன்றே”

எனவும்,

9‘“நேரா நோன்பு"

எனவும்,

966

"நேராநெஞ்சத்தான் நட்டான் அல்லன்

6 எனவும்,

1066

‘உப்பு நேர்ந்தார்”

6 எனவும்,

1066

‘புளி நேர்ந்தார்"

6 எனவும்,

10‘“நேரிழை மகளிர்”

எனவும் வழங்குவர் ஆகலின்.

66

இசை’ என்பது,

ஓசைக்கண்ணும்,

- நன்னூல் 15.

- யா. வி. 24. மேற்.

- யா. வி. 2. மேற்.

பட்டினப்பாலை 22.

சொல்லின்

கண்ணும், புகழின் கண்ணும் நிகழும். என்னை?

1.

ஒப்பான. 2. தனியசை. 3. மிக்கவை. 4. நுண்ணிய. 5. அளவு; நேரடியாவது அளவடி 6. இசைதல், உடம்படுதல். 7. நடுவே, சரிபாதியே. 8. கூடுதல். 9. நிலைபெறாத. 10. கொடுத்தார்.