உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

260

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

‘இசையெலாம் இசைய இசையெலாம் ஆர்ப்ப”

எனவும்,

"நுவற்சி நொடியே கிளவி இசைத்தல் புகற்சி அனைய சொல்லின் பாலே'

எனவும்,

"இசையிற் பெரியதோர் எச்சம் இல்லை

முதுமொழிக் காஞ்சி; இல்லாப்பத்து, 8 எனவும் சொல்லப்படுதலின். இனி, 'ஒரு நாட்டார் 'இயை' என்பதனை ‘இசை' என்று வழங்குவரெனக் கொள்க.

ம்

முன்னும் பின்னும் ஒவ்வாதாய் மறுதலைப்பட்ட விகற்பத்தாற் சொல்லுவ ராகலானும், ஒத்த ஒரு விகற்பத்தால் இசைத்தலானும், தனிச்சொல் உடைமையானும், மிக்க புகழிற்றாக லானும், நுண்ணிய பொருண்மேற் சொல்லப்படுதலானும், அளவிற்பட்ட நான்கடியாற் சொல்லப்படுதலானும், அளவிற் பட்ட நான்கடியாற் சொல்லப்படுதலானும், புலவரான் உடம் பட்ட ஓசையும் சொல்லும் புகழும் உடைத்தாகலானும், முதற்குறளோடு தனிச்சொல் இடை ஒன்றும் இரண்டும் அசை கூட்டி இசைக்கப்படுதலானும், தலைப்பட்ட சொல்லும் பொருளும் உடைத்தாகலானும், புகழ் வேண்டும் ஒருவற்கு 2தாயப்பாட்டாய்க் 3கொடைக்கடம் பூண்பித்துப் 4போய்ப்பாடு உடைத்தாய்க் கிடத்தலானும் ‘நேரிசை வெண்பா' என்பதூஉம் காரணக்குறி.

இனிதாய் இயலும் ஓசையும் சொல்லும் உண்டாய்ப் போய்ப்பாடு உடைத்தாகலின், ன்னிசை வண்பா’ என்பதூஉம் காரணக்குறி.

(ரு)

பல தொடையானும் தொடுக்கப்படுதலாற் ‘பஃறொடை

வெண்பா' என்பதூஉம் காரணக்குறி.

குறள் வெண்பாவும் சிந்தியல் வெண்பாவும்

59. ஈரடி குறள் ; சிந் திருதொடை இயற்றே.

வண்

இச்சூத்திரம் அதிகாரம் பாரித்த ஐந்து வண்பா வினுள்ளும் முறையானே குறள் வெண்பா ஆமாறும், சிந்தியல் வெண்பா ஆமாறும் உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்) ஈரடி குறள்- (பொது இலக்கணத்தோடு மாறு கொள்ளாது பொருந்திய) இரண்டடியால் வருவது குறள் ஒருசாராசிரியர் என்பது மு. ப. 2.உரிமைப் பாட்டாய். 3. கொடையே கடமையாகப் பூணச் செய்து. 4. எங்கும் பரவிய (புகழுடைய) தாய்.

1.