உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்

படாஅ முலைமேல் துகில்”

(அளபெடை) திருக்குறள் 1087.

எனவும் முறையானே ஐந்து தொடையானும் இனக்குறள் வெண்பா வந்தவாறு கண்டுகொள்க.

(விகற்பக் குறள் வெண்பா)

66

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்

எனவும்,

66

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ *கனங்குழை மாதர்கொல் ! 'மாலுமென் நெஞ்சு !

எனவும்,

6

66

'அறிஞர் இயம்பிய உள்ளத்தும் வைக்குமே *நன்னுதல் நோக்கோர் வளம்

- திருக்குறள் 64

(வி. தொடை)

திருக்குறள் 1081.

(செந்தொடை)

எனவும் இவை செந்தொடையானும் விகற்பத் தொடையானும் வந்தமையான், விகற்பக் குறள் வெண்பா.

இவற்றை இவ்வாறன்றி ஒருவிகற்பக் குறள் வெண்பா வென்றும் பல விகற்பக் குறள் வெண்பா வென்றும் சொல்வாரும் உளர்.

அவற்றிற்குச் செய்யுள்.

“உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர்”

6 எனவும்,

திருக்குறள் 395.

திருக்குறள் 667.

'உருவுகண் டெள்ளாமைவேண்டும் உருள்பெருந் தேர்க்(கு) அச்சாணி அன்னார் உடைத்து

6 எனவும் வரும். இவையும் அவற்றினுள்ளே அடங்குமெனக் கொள்க.

(நேரிசைச் சிந்தியல் வெண்பா)

“நற்கொற்ற வாயி னறுங்குவளைத் தார்கொண்டு சுற்றும்வண் டார்ப்பப் புடைத்தாளே - பொற்றேரான் பாலைநல் வாயின் மகள்

(இரு விகற்பம்)

- தொல். செய். 114. இளம்.

யா. வி. 95. மேற்.

யா. கா. 25. மேற்.

1.

மயங்கும்.

(பா. வே) *கணங்குழை. *நன்னுத லாட்கோர்.