உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனவும்,

6

6

66

யாப்பருங்கலம்

'காளையோ டாடிக் கதக்காரி தோன்றுங்கால் 'வாளழுவ மக்களோ டாகுமாம் ; - கோளொடும் 2பொன்றுமாம் நங்காய் ! நம் கேள்’

எனவும்,

6

3

66

“அறிந்தானே ஏத்தி அறிவாங் கறிந்து சிறந்தார்க்குச் செவ்வன் உரைக்கும் - சிறந்தார் சிறந்தமை ஆராய்ந்து கொண்டு

263

(இரு விகற்பம்)

(ஒரு விகற்பம்)

யா. கா. 25. மேற்.

எனவும் இவை இரண்டாம் அடியின் இறுதி தனிச்சொல்லால் அடிமூன்றாய், மூன்றடியாய் இரு விகற்பத்தானும் நேரிசை வெண்பாவே போல வந்தமையான், நேரிசைச் சிந்தியல் வெண்பா. (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

466

4“நறுநீல நெய்தலும் கொட்டியும் தீண்டிப் பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரி பறநாட்டுப் பெண்டிர் அடி

(ஒரு விகற்பம்)

- தொல். செய். 114. இளம்.

-யா. வி. 95. மேற்.

-யா. கா. 25. மேற்.

6 எனவும்,

566

‘சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை

எனவும்,

|

(பல விகற்பம்)

தொல்.செய்.114.இளம். யா.வி.95.மேற்.

யா. கா. 25. மேற்.

66

'முல்லை முறுவலித்துக் காட்டின; மெல்லவே 6“சேயிதழ்க் காந்தள் துடுப்பீன்ற ; போயினார் திண்டேர் வரவுரைக்கும் கார்

وو

(பல விகற்பம்)

யா. கா. 25. மேற்.

எனவும் இவை மூன்றடியாய் இன்னிசை வெண்பாவே போலத் தனிச்சொல் இன்றி ஒரு விகற்பத்தானும் பல விகற்பத்தானும் வந்தமையான், இன்னிசைச் சிந்தியல் வெண்பா.

1.

வாட்போர் வீரர். 2. இறக்கும். 3. அடி நிரம்பி. 4. அடிமுடி நாறும் என்றியைக்க. 5. சுரை மிதக்க அம்மி ஆழஎனவும், யானைக்குநிலை முயற்கு நீத்து எனவும் இயைக்க. 6. செவ்விய இதழையுடைய காந்தள் (செங்காந்தள்).