உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

கழிநெடிலடி ‘அறுசீர் முதலா ஐயிரண்டீறா' வருவன என்னும் (25)

அகவற்பாவின் ஈற்றுக்கு

விதியுண்டு. (69)

ஒன்றினுக்கொன்று சுருங்கும்

(ஐஞ்சீரின்) மிக்க பாதம் கழிநெடில் என்னும். (12)

விதியில்லை.

11

உறுப்பினது

அம்போதரங்கம்

என்னும் (83)

காசு பிறப்பு என்னும் வெண்பா வாய்பாடுகள் சுட்டப் பெறவில்லை

சிந்தியல் வெண்பா வகைகள் குறிக்கப்பெறவில்லை.

ஆசிரியரால் முற்றுப்

பெறுவித்த நூல்.

"நீர்த்திரைபோல், மரபொன்று நேரடி, முச்சீர், குறள் நடுவே மடுப்பின்" அம்போதரங்கம் என்னும். (30)

சுட்டப்பெற்றுள. (25)

குறிக்கப்பெற்றுள. (24)

'உரையாசிரியரும் பாடி

முற்றுப் பெறுவித்த நூல்.

இவை போன்ற நுண்ணிய வேறுபாடுகள் இன்னும் சில உள. அவற்றை ஆய்ந்து கொள்க.

உரைகள் :

யாப்பருங்கலத்திற்குப் பேருரையும், யாப்பருங்கலக் காரிகைக்குச் சிற்றுரையும் எழுந்துள. யாப்பருங்கலம் உரைச் சிறப்பால், 'யாப்பருங்கல விருத்தி' எனப் பெறுவதே அதன் பேருரை மாண்பை வெளிப்படப் புலப்படுத்த வல்லதாம். யாப்பு இலக்கணத்திற்கென அமைந்த ஒரு கலைக்களஞ்சியம் யாப்பருங் கல விருத்தி என்பது புனைந்துரை அன்று. தமிழ் இலக்கணப் பரப்பை - குறிப்பாக யாப்பிலக்கணப் பரப்பை, - யாப்பிலக்கண நூற்பரப்பை மலையெனக் காட்ட வல்லது

-

வெள்ளிடை

யாப்பருங்கல விருத்தியேயாம்.

யாப்பருங்கலம் தோன்றிய காலத்திற்கு அணித்தாகவே தோன்றியது விருத்தியுரை. அதற்குத் தக்க சான்று இல்லாமல்

1. 22ஆம் காரிகைக்கு மேலே வரும் உதாரணச் செய்யுள்கள் அனைத்தும் உரையாசிரியரால் செய்யப் பெற்றவையே, ஒவ்வொரு செய்யுளின் பின்னும், உரைச் சூத்திரம்' எனத் தவறாது குறிக்கப் பெற்றிருத்தல் அறிக.