உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

266

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(ஒரு விகற்ப நேரிசை வெண்பா) “வில்லுடையான் 'வானவன் ; 2வீயாத் தமிழுடையான் பல்வேற் கடற்றானைப் பாண்டியன் ; - சொல்லிகவா 3இல்லுடையான் பாலை இளஞ்சாத்தன் வேட்டனே; நெல்லுடையான் 4நீர்நாட்டார் கோ

எனவும்,

“ஆர்த்த அறிவினர் ஆண்டிளைஞ ராயினும் காத்தோம்பித் தம்மை அடக்குப; - மூத்தொறூஉம் தீத்தொழிலே கன்றித் திரிதந் *தெரிவைபோற் போத்தறார் புல்லறிவி னார்

நாலடியார் 351.

எனவும் இவை இரண்டாமடி காமடி ஒரூஉத்தொடையாய், ஒரு விகற்பத்தால் வந்த நேரிசை வெண்பா

66

(ஒரு விகற்ப நேரிசை வெண்பா)

'எல்லைநீர் ஞாலம் முதலாய ஏழுலகும்

வல்லனாய் முன்னளந்தான் அல்லனே - தொல்லமரை வேட்டானை வீய வியன்புலியை வெஞ்சமத்து வாட்டானைக் கூட்டழித்த மால்”

எனவும்,

66

(ஒரு விகற்ப நேரிசை வெண்பா)

எற்றே பலியிரக்கும் இட்டால் அதுவேலான் °நெற்றிமேல் ஒற்றைக்கண் நீறாடி - முற்றத்துப் பொற்றொடிப்பந் தாடிப் பொடியாடித் தீயாடிக்

கற்றாடும் நம்மேற் கழறு

ரு

எனவும் இவை இரண்டாமடி கதுவாய்த் தொடையாய், இரு விகற்பத்தானும் ஒரு விகற்பத்தானும் வந்த நேரிசை வெண்பா. (இரு விகற்ப நேரிசை வெண்பா)

“பல்வளையார் கூடிப் பகர்வதூஉம் பண்புணர்ந்த 7தொல்லவையார் எல்லாரும் சொல்வதூஉம் - மெல்லிணர்ப் பூந்தாம நீள்முடியான் பூழியர்கோன் தாழ்தடக்கைத் தேந்தாம வேலான் திறம்'

6 எனவும்,

(ஒரு விகற்ப நேரிசை வெண்பா)

“பொன்னிணர் ஞாழற் புதல்வதியும் நாரைகாள்! Bகன்னியம் புன்னைமேல் அன்னங்காள் !- என்னே நீர்

1. சேரன். 2. அழியாத. 3.

மனைவி. 4. சோழன். 5. மேற்கதுவாய் எதுகைத்தொடை. 6.

கீழ்க்கதுவாய் எதுகைத்தொடை. 7, 8. முற்றெதுகைத்தொடை.

(பா. வே) *தெருவைபோல்.