உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

"தேனார் மலர்க்கூந்தற் றேமொழியாய் ! மேனாள் பொருளைப் பொருளென்று நம்மறந்து போனார் உருடேர் மணியோசை யோடும் - இருள் தூங்க வந்த திதுவோ மழை

எனவும்,

“கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் இல்லத்து உருவுடைக் *கன்னியரைப் போலப் பருவத்தால் ஏதிலான் துய்க்கப் படும்”

எனவும்,

6

66

கடற்குட்டம் போழ்வார் கலவர்; படைக்குட்டம் பாய்மா உடையான் உடைக்கிற்கும் ; தோமில்

தவக்குட்டம் தன்னுடையான் நீந்தும் ; அவைக்குட்டம் கற்றான் கடந்து விடும்”

நாலடியார் 274.

நான் மணிக்கடிகை 16.

எனவும் இவையெல்லாம் பல விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பா.

பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.

விகற்பொன் றாகியும் மிக்கும் தனிச்சொற்

படாதன இன்னிசை வெண்பா'

என்றாலும் கருதிய பொருளைத் தழுவி நிற்கும் ;

இயற்றப்

படாதன' என்ற மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை?

இரண்டாமடியின் இறுதி தனிச்சொற் பெற்றுப் பல விகற்பத்தான் வருவனவும் உள என்பது அறிவித்தற்கு ஒரு தோற்றம் உணர்த்தியது.

வரலாறு:

(பல விகற்ப இன்னிசை வெண்பா) *“பகலவன்செய் தூதி ! நிற் பண்பின்றி *வந்தால் இகலினில் நின்றார் வலியும் இகலுடைய நன்னயத்தோ* டாயாக்காற் சந்தியாம் *அன்னான் *நடைநட்பின் நட்டாருட் பேறு'

ப்பொய்கையார் வாக்கினுள், தனிச்சொற்பெற்றுப் பல விகற்பத்தால் (இன்னிசை வெண்பா) வந்தவாறு கண்டுகொள்க. (பா.வே) *கன்னியைப். *பகலவன் செய்தூதிற். *வந்தார். *டாயக்கால். *நட்டாராம்

  • மன்னனடை.