உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

297

இது சிறப்புடை நேரொன்றாசிரியத் தளையான் வந்து, ஈற்றயலடி இரண்டும் முச்சீரான் வந்த ணைக்குறள் ஆசிரியப்பா.

  • "இவனினும் இவனினும் இவள்வருந் தினளே;
  • இவனினும் வருந்தினன் இவனே;

இவளைக் கொடுத்தோன் ஒருவனும் உளனே;

தொடிக்கை பிடித்தோன் ஒருவனும் உளனே;

நன்மலை நாடனும் உளனே;

புன்னையங் கானற் சேர்ப்பனும் உளனே

இது சிறப்புடை நிரையொன்றாசிரியத் தளையான் வந்த

ணைக்குறள் ஆசிரியப்பா.

  • “குன்றுவாழ் கொடிச்சியர் சீறூர் எடுத்த

அம்மெல் லாகத் தலரிவ 'னோனாது நீங்கிய வண்ணமும் நீங்கிப்

பாங்கியற் றமரொடும் வந்து

தாங்கிய இன்பம் தணந்தனை பெரிதே

இது சிறப்பில் கலித்தளையான் வந்த இணைக்குறள் ஆசிரியப்பா.

5.

5

2“சிறியகட் பெறினே எமக்கீயு 3மன்னே !

பெரியகட் பெறினே

யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே ! சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே !

பெருஞ்சோற் றானும் நனிபல கலத்தன் மன்னே !

4

என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயு மன்னே ! அம்பொடு வேல் நுழை வழியெல்லாம் தானிற்கு மன்னே ‘நரந்தம் நாறும் தன்கையாற்

புலவுநாறும் என்றலை தைவரு மன்னே !

10. அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ

இரப்போர் கையுளும் போகிப்

புரப்போர் புன்கண் பாவை சோர

அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற்

சென்றுவீழ்ந் தன்றவன்

அரு’நிறத் தியங்கிய வேலே;

15.

8

'ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ !

1.

தாங்காது. 2.சிறிதளவுகள். 3. அது கழிந்தது. 4. ஊன் துண்டு. 5. நரந்தப்பூ; கத்தூரியுமாம். 6. துளைத்து உருவி. 7. மார்பு. 8. ஆசு ஆகு எந்தை எமக்குப் பற்றுக்கோடாகிய இறைவன். (பா. வே) *இவளினும் இவளினும். *இவளினும். (பா. வே) *கொன்றுவாழ்.