உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

இனிப் பாடுநரும் இல்லை;

பாடுநருக்கொன் றீகுநரும் இல்லை; பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்

20. சூடாது வைகி யாங்குப் பிறர்க்கொன்று ஈயாது வீயும் உயிர்'தவப் பலவே'

99

தனுள் இருசீர் அடியும் முச்சீரடியும் வந்தன.

66

என்னை?

இடைபல குறைவ திணைக்குற ளாகும்'

என்றார் அவிநயனார்.

66

‘ஈற்றயல் குறைந்த நேரிசை ; இணையாம் ஏற்ற அடியின் இடைபல குறைந்தன"

என்றார் மயேச்சுரர்.

66

அளவடி அந்தமும் ஆதியும் ஆகிக் குறளடி சிந்தடி என்றா யிரண்டும் இடைவர நிற்ப திணைக்குறள் ஆகும்”

என்றார் காக்கைபாடினியார்.

"இடையிடை சீர்தபின் இணைக்குறள் ஆகும்”

என்றார் சிறுகாக்கைபாடினியார்.

அடி மறி மண்டில ஆசிரியப்பா

எஙு. மனப்படும் அடிமுத லாயிறின் மண்டிலம்

புறநானூறு 235.

(ககூ)

ஃது என் நுதலிற்றோ?" எனின், அடிமறி மண்டில

ஆசிரியப்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ.ள்) மனம் படும் அடி முதலாய் இறின் - 2யாதானும் மனப்பட்டது ஓர் அடி முதலாகச் சொல்லப்பட முடிவது, மண்டிலம்-மண்டில ஆசிரியப்பா எனப்படும் என்றவாறு.

வரலாறு:

(அடி மறி மண்டில ஆசிரியப்பா)

‘மாறாக் காதலர் மலைமறந் தனரே; ஆறாக் *கட்பனி வரலா னாவே;

ஏறா மென்றோள் வளைநெகி ழும்மே;

99

1.

கூறாய் தோழியாம் வாழு மாறே

- தொல். செய். 115. பேரா. மேற். யா. வி. 95. மேற்.

மிகப் பலவே. 2.விரும்பிய யாதானும் ஓரடியை முதலாகக் கொண்டு, எவ்வடியை இடையும் கடையும் வைப்பினும் ஓசையும் பொருளும் தவறாகாதது அடிமறி மண்டிலம் என்க. (பா. வே) *கண்ணீர் வரலா னாதே.