உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

766

ஒத்த அடித்தாய் உலையா மண்டிலம் என்னென் கிளவியை ஈறா கப்பெறும்; அன்ன பிறவும் நிலைமண் டிலமே”

என்றார் அவிநயனார்.

“ஒத்த அடியின நிலைமண் டிலமே"

“என்னெனும் அசைச்சொலும் பிறவும் ஒன்றித் *துன்னப்’ பெறூஉம் நிலைமண் டிலமே; என்னென் றிறுதல் வரைதல் இன்றே”

66

அல்லா ஒற்றினும் அதனினாம் இறுதி நில்லா அல்ல; நிற்பன வரையார்

என்றார் மயேச்சுரர்.

(நேரிசை வெண்பா)

“நான்கு முதலாக நாலைந் தெழுத்தளவும்

ஆன்ற அகவல் அடிக்கெழுத்தாம் ; - மூன்றுடைய

பத்தாதி யாகப் பதிற்றிரட்டி ஈறாக

வைத்தார் முரற்கைக் கெழுத்து

2‘“எல்லா நிலமும் அடிப்படுத் தீரிரண்டு

நல்லா கமப்பொருளை நண்ணுதலால் - பல்லோர்க்கும்

சீரா சிரியத்தைத் தேர்வேந்தன் என்றுரைத்தார்

பேரா சிரியர் பெயர்

இவற்றை விரித்து உரைத்துக்கொள்க.

ஆசிரியத் தாழிசை

எரு. மூன்றடி ஒத்த முடிபின் ஆய்விடின்

1.

ஆன்ற அகவற் றாழிசை ஆகும்.

இந்நூற்பா சிறிது வேறுபாட்டுடன் காரிகையுள் காணப்பெறுகின்றது.

"ஒத்த அடித்தாய் உலையா மரபொடு,

நிற்பது தானே நிலைமண் டிலமே "

66

“என்னென் கிளவி யீறாய் பெறுதலும்,

அன்னவை பிறவும் அந்தம் நிலைபெற,

- யா. வி. 86. மேற்

(உக)

நிற்கவும் பெறூஉ நிலைமண் டிலமே'

காக்கைபாடினியார்.

யா. கா. 28.

2. எல்லாநிலமும் அடிப்படுத்தலும் பொருளை நண்ணுதலும் இரட்டுற மொழிதல் அரசர்க்கும் ஆசிரியப்பாவிற்கும். ஆசிரியத்தை அரசர் பாவென்றதற்குக் காரணம் காட்டியது. (பா.வே) *துன்னவும். *அதனினும்.