உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

கன்று 'குணிலாக் கனியுகுத்த மாயவன் இன்றுநம் 'மானுள் வருமேல் அவன்வாயில் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ !” "பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் ஈங்குநம் மானுள் வருமேல் அவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ !”

3

“கொல்லையஞ் சாரற் குருந்தொசித் தமாயவன் எல்லைநம் மானுள் வருமேல் அவன்வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ !”

சிலப்பதிகாரம் 17: 1-3. வை இயற்சீர்ச் சிறப்புடை வெண்டளையான் வந்த ஆசிரிய ஒத்தாழிசை.

(ஆசிரியத் தாழிசை)

“நீடற்க வினையென்று நெஞ்சின் உள்ளி *நிறைமலரஞ் சாந்தமொடு புகையும் நீவி வீடற்குந் தன்மையினான் விரைந்து சென்று விண்ணோடு மண்ணினிடை நண்ணும் பெற்றி

பாடற்கும் பணிதற்கும் தக்க தொல்சீர்ப்

  • பகவன்றன் அடியிணையைப் 'பயிறும் நாமே"

தொல். செய். 15. இளம். மேற்.

இஃது ஒரு பொருண்மேல் ஒன்றாய், எண்சீர்க் கழிநெடிலடியாற் சிறப்புடைக் கலித்தளையான் வந்த ஆசிரியத் தாழிசை.

66

வானுற நிமிர்ந்தனை வையகம் அளந்தனை பான்மதி 'விடுத்தனை பல்லுயிர் ஓம்பினை °நீனிற வண்ணநின் *நிரைகழல் தொழுதனம்

யா.கா.29.மேற்

து சிறப்புடை ஆசிரியத் தளையான் வந்த ஆசிரியத் தாழிசை. னி, ஒரு பொருண்மேல் இரண்டாகியும், மூன்றாகிப் பொருள் வேறாகியும், அதின் மிக்கனவும் வந்தவழிக் காண்க. "ஆசிரியத் தாழிசை' எனினும், 'ஆசிரிய ஒத்தாழிசை’ எனினும் இழுக்காது. என்னை?

66

அடிமூன் றொத்திறின் ஒத்தா ழிசையே”

என்றார் சிறுகாக்கைபாடினியார்.

1.

(22)

எறிகோல். 2. பசுக் கூட்டத்துள். 3. குருந்த மரத்தைச் சாய்த்த. 4. சேரும் 5. படைத்தனை. 6. நீலநிறம். (பா. வே) *நிறைமலர் சாந்தொடு புகையும் நீருமேந்தி. *பகவன்றன் அடியிரண்டும் பணிதும் நாமே. *னிருகழல்