உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

எனவும் இவை ஈற்றயல் அடி குறைந்து, இயற்சீர்ச் சிறப்புடை வெண்டளையானும், சிறப்பில் வெண்டளையானும் வந்த ஆசிரிய நேர்த்துறை.

6

66

"வண்டுளர் பூந்தார் வளங்கெழு செம்பூட்சேய் வடிவே போலத் தண்டளிர்ப் 'பிண்டித் தழையேந்தி மாவினவித் தணந்தோன் யாரே தண்டளிர்ப் பிண்டித் தழையேந்தி வந்துநம் பண்டைப் பதிவினவிப் பாங்கு படமொழிந்து

எனவும்,

66

“கண்ணியோர் கண்ணி வலத்தசைத்து காரி

’படர்ந்தோனன்றே?”

கமழ் கண்டார் காமம் புனைபவோ காரி? பண்ணியோர் பாடல் எழப்பண்ணி காரி பணைமுழவின் சீர்தயங்கப் பாடானோ காரி? சீர்தயங்கத் தார்தயங்கச் செய்யாத *செய்திவண் நீர் தயங்கு கண்ணினளாய் நிற்கவோ காரி? நினக்கினியார்க் கெல்லாம் 4இனையையோ காரி?”

யா. கா. 29. மேற்.

எனவும் இவை ஈற்றயலடி குறைந்து, இடை மடக்காய், நான்கடியாய், வெண்டளையான் வந்த ஆசிரிய நேர்த்துறை. "கொன்றார்ந் தமைந்த...கற்பன்றே

யா. வி. 16. 25. மேற்

யா. கா. 29. மேற்.

இது முதலடியும் மூன்றாம் அடியும் பதினான்கு சீராய், ஏனையடி இரண்டும் பதினாறு சீராய், இடையிடை குறைந்து வந்த ஆசிரிய இணைக்குறட்டுறை.

66

"இரங்கு குயின் முழவா இன்னிசையாழ் தேனா

அரங்கம் அணிபொழிலா ஆடும் போலும் இளவேனில்! அரங்கம் அணிபொழிலா ஆடு மாயின்

மரங்கொல் மணந்தகன்றார் நெஞ்சமென் செய்த திளவேனில்"

எனவும்,

1.

“போதுறு முக்குடைப் பொன்னெயில் ஒருவன்

தாதுறு தாமரை அடியிணை பணிந்தார்

தாதுறு தாமரை அடியிணை பணிந்தார்

தீதுறு தீவினை இலரே”

- யா. கா. 29. மேற்.

அசோகின் தழை. 2. தேடிவந்த விலங்கு வினவி. 3. (முன்னே) சென்றோன்.

4. இத்தன்மையையோ.

(பா. வே) *செய்தவள்.