உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

“பெற்ற நாலடி அரையடி முடிவின

66

சிற்றெண் பகுதி இருநான் காகும்

'மூவகை எண்ணின் பொருள்வகை முடிவும் யாவகை எண்ணிற்கும் அகப்பட முடியும்

“சிற்றெண் அகத்தே *சேர்த்தப் படுவோன் பெற்றபுகழ் தொடுப்பினும் பிழைப்ப தில்லை 'அடக்கியல் உறுப்பும் ஆறடித் தாகத்

66

தொடுக்கு மாகிற் றொல்லையோர் துணிவே

99

“கொள்ளப் பட்ட உறுப்போ டிருதலையும் தள்ளாது வருவது தலையள வாகும் “உடையதம் உறுப்பின் ஒன்றுகுறை வின்றி இடையள விலக்கணம் இருதலை உறுப்பும் அவ்வைந் தடியாய், அமைவுறு தாழிசை மூன்றுமூன் றடியான் மூன்றுமுடி வெய்திப் பேரெண் அறுசீர் இடையெண் முச்சீர் சேரும் சிற்றெண் சீருமோர் அசையும் நேரல் வேண்டும் நெறியறி புலவர்

66

66

'கடையள வென்ப துடையுறுப் பெஞ்சாது

முடிவும் முதலும் நாலடித் தாகி

அடிவகை இரண்டிற் றாழிசை மூன்றாய்ப் பேரெண் இரண்டடி பெற்றபின் இடையெண் நேரடி நான்கும் அரையடி முடிவிற் சிற்றெண் எட்டும் சீர்நால் இரட்டியும் பெற்ற தாயினது கடையள வென்ப'

“அம்மூ வளவிற்கும் அராகவடி இரண்டே

ஈறும் முதலும் எல்லா அளவிற்கும்

கூறிய முறைமையிற் கொள்ளல் வேண்டும்

என்றார் ஆகலின்.

அவர்கள் காட்டும் உதாரணம்:

99

(தளையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா- தேவ பாணி)

அலைகடற் கதிர்முத்தம் அணிவயிரம் அவையணிந்து மலையுறைமா சுமந்தேந்தும் மணியணைமேல் மகிழ்வெய்தி

(பா. வே) *சேர்க்கப்.

333