உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

ஓசனைசூழ் திருநகருள் உலகொருமூன் றுடனேத்த ஈசனையாய் இனிதமர்ந்தங் கிருடிகட்கும் இறையவர்க்கும் அருளறமே அறமாக அயலார்கண் மயலாக

இருளறநன் கெடுத்தியம்பி *இருவினைகள் கடிந்திசினோய் !

இது தரவு.

“துன்னாத வினைப்பகையைத் துணிசெய்யும் துணிவினையாய் இன்னாத பகைமுனைபோல் எரித்தடக்கும் நினைப்பினால் இருளில்லா உணர்வென்னும் இலங்கொளியால் எரித்தனையாய் அருளெல்லாம் அடைந்தெங்கண் அருளுவதுன் அருளாமோ? “மதிபுரைமுக் குடைநீழல் மகிழ்வெய்தி அடைந்தோரைக் கதிபொருதக் கருவரைமேல் கதிர்பெருக முகம் வைத்துக் கொன்முனைபோல் வினைநீங்கக் குளிர்நிழற்கண் மகிழ்ந்தனிர் நின்மினீர் எனவுணர்த்தல் நிருமல! நின் பெருமையோ? "மனைதுறந்து வனம்புகுமின் மலமறுக்கல் உறுவீரேல் வினையறுக்கல் உறுவார்க்கு விழுச்செல்வம் பழுதென்றிங் கலகில்லாப் பெருஞ்செல்வத் தமரரசர் புடைசூழ உலகெல்லாம் உடன்றுறவா உடைமையுநின் உயர்வாமோ? வை தாழிசை.

"அரசரும் அமரரும் அடிநிழல் அமர்தர

முரசதிர் இமிழிசை முரணிய மொழியினை

இஃது அராகம்.

66

அணிகிளர் அவிர்மதி அழகெழில் அவிர்சுடர் மணியொளி மலமறு கனலி நின்னிறம்;

“மழையது மலியொலி மலிகடல் அலையொலி முழையுறை அரியது முழக்கம் நின்மொழி

வை பேரெண்.

“வெலற்கரும் வினைப்பகை வேரொடும் வென்றனை;

"சொலற்கரு மெய்ப்பொருள் முழுவதும் சொல்லினை; "அருவினை வெல்பவக் கரும்புணை ஆயினை;

66

ஒருவனை ஆகி உலகுடன் உணர்ந்தனை.

வை இடையென்.

66

உலகுடன் உணர்ந்தனை;

நிலவுறழ் நிறத்தனை;

(பா.வே.) இரு வினை.

(போல்)

உயிர்முழு தோம்பினை;

நிழலியல் ஆக்கையை;