உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342

>இளங்குமரனார் தமிழ் வளம் – 13

கற்பொடு *காணிய யாமே

பொற்பொடு பொலிகநும் புணர்ச்சி தானே”

யா. கா. 31. மேற்.

இது சுரிதகம்

இஃது ஆறு உறுப்பும் குறைவின்றி வந்த வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா.

(வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா)

“தெரிவில்லா வினைகெடுத்துத் தீவினையில் தெரிந்தோங்கிச் சரிவில்லா இன்பத்தாற் சங்கரனாய், முழுதுலகும் தெரிந்தொன்றி உணர்ந்துநின் திப்பியஞா னந்தன்னால் விரிந்தெங்கும் சென்றமையால் 'விண்ணுவாய், மண்மிசைத் தேர்வுற்ற ஆரிடம் நான்மையினும் திரிவில்லாச் சார்வுற்ற நான்மையினும் 2சதுமுகனாய் ஓங்கினையே!

இது தரவு.

“இருத்தியும் நூனெறிய தியல்வகை தன்னாலும்

வருத்தாத கொள்கையால் மன்னுயிரைத் தலையளிப்போய் ! தொடர்த்தமுக்கும் பிணியரசன் தொடர்ந்தோட ஞானத்தால் அடர்த்தமுக்க வென்றதுநின் அறமாகிக் காட்டுமோ? “ஏதிலா உயிர்களை *எவ்வகைத் தியக்கத்தும் காதலால் உழப்பிக்கும் காமனைக் கறுத்தவன் வடிவுகெடச் சிந்தையால் எரித்ததூஉம் வல்வினையைப் பொடிபட வென்றதுநின் பொறையுடைமை ஆகுமோ?

66

“எவ்வுயிர்க்கும் ஓரியல்பே என்பவை தமக்கெல்லாம் செவ்விய நெறிபயந்து சிறந்தோங்கு குணத்தகையாய்க் கொலைத்திறத்தாற் கூட்டுண்ணும் கூற்றப்பே ரரசனுங்க அலைத்தவனை வென்றதுநின் அருளாகிக் கிடக்குமோ? இவை தாழிசை.

1.

66

'தாருறு நனைசினை தழலெழில் சுழல்சுழற்

கைவகை முகைநகு தடமலர் அசோகினை;

“சீருறு கெழுதகு செழுமணி முழுதணி

  • 3அரியுளை விலங்கரை சணிபொனின் அணையினை;

விட்டுணு. 2. நான்முகன். 3. அரியணை; செந்நிறப் பிடருடைய விலங்கரசு உருவில் அமைந்த பொன் அணை. உளை பிடரிமயிர்.

(பா. வே) *காணியம் *எவ்வகைக் கதியகத்தும். *செறியுளை.