உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

வாருறு கதிரெதிர் மரகதம் நிரைநிரை

  • விரிபுரி தெளிமதி 'வெருவரு குடையினை; "போருறு தகையன புயலுளர் வியலொளி புதுமது நறவின புனைமலர் மழையினை; “பொறிகிளர் அமரர்கள் புகலிடம் எனமனு பொலிமலி கலிவெலும் பொருவுறும் எயிலினை; “வெறிகிளர் உருவின விரைவினின் இனிதெழ எறிவரு தெரிதக வினிதுளர் கவரியை;

66

66

‘விறலுணர் பிறவியை வெருவரு முரைதரு வியலெரி கதிரென மிடலுடை ஒளியினை;

“அறிவளர் அமரர்கள் அதிபதி இவனெனக் கடலுடை இடிபட எறிவன விசையினை.

இவை அராகம்.

(பேரெண்)

"மன்னுயிர் காத்தலான் மறம்விட்ட அருளினோ டின்னுயிர் உய்கென்ன இல்லறமும் இயற்றினையே! “புன்மைசால் அறம்நீக்கிப் புலவர்கள் தொழுதேத்தத் தொன்மைசால் குணத்தினால் துறவரசாய்த் தோற்றினையே! இவை பேரெண்.

"பீடுடைய இருக்கையைநின் பெருமையே பேசாதோ? “வீடுடைய நெறியைநின் மேனியே விளக்காதோ?

2“ஒல்லாத வாய்மையைநின் உறுபுகழே உரையாதோ கல்லாத அறிவுநின் கட்டுரையே காட்டாதோ?

366

வை இடையெண்.

இவை

“அறிவினால் அளவிலைநீ ;

1.

அன்பினால் அசைவிலைநீ;

“செறிவினாற் சிறந்தனை நீ;

செம்மையாற் செழுங்கதிர்நீ;

“காட்சியாற் “கடையிலைநீ ;

கடஞ்சூழ்ந்த கதிர்ப்பினைநீ

நாணத்தக்க. 2. பிறரால் மேற்கொள்ளுதற்கு அரிய. 3. இயற்கையறிவு. 4. எல்லை. (பா. வே) *வரிபுரி.

343