உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“மாட்சியால் மகிழ்வினைநீ;

மணிவரைபோல் வடிவினைநீ.

இவை சிற்றெண்.

“வலம்புரி கலந்தொருபால்;

வால்வளை 'ஞெமிர்ந்தொருபால்; "நலந்தரு கொடியொருபால் ; நலம்புணர் குணமொருபால்; “தீதறு திருவொருபால்;

திகழொளி மணியொருபால்; "போதுறும் அலரொருபால்; புணர்கங்கை யாறொருபால்; “ஆடியின் ஒளியொருபால்; அழலெரி யதுவொருபால்; மூடிய முரசொருபால்;

66

முழங்குநீர்க் கடலொருபால்; “பொழிலொடு கயமொருபால்; பொருவரு களிறொரு பால்: “எழிலுடை ஏறொருபால்; இணையரி மானொருபால்.

வை அளவெண்.

எனவாங்கு,

இது தனிச்சொல்.

66

'இவைமுத லாகிய இலக்கப் பொறிகிளர்

நவையில் காட்சி நல்லறத் தலைவ! நின்

தொல்குணம் தொடர்ந்துநின் றேத்துதும் பல்குணப் பெருநெறி அருளியெம் பிறவியைத் தெறுவதோர் வரமிகத் தருகுவை எனநனி

பரவுதும் பரம ! நின் அடியிணை பணிந்தே”

இது சுரிதகம்.

இஃது அராக அடி எண்சீரால் எட்டாய், அல்லா உறுப்புக் குறையாதே வந்த வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா.

(வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா)

“கல்லின்மேல் 3நாறிய கனபவளக் கொடியேய்ப்பக் கொல்சின மதவெருமைத் தலையொ துங்கி மற்றதன்

1. பரந்தது. 2. அழிப்பதோர். 3. முளைத்த.