உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346

766

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(பேரெண்)

“அரியொண்கண் அம்பிற் பிறழும் ; வரியல்குல்

266

வண்டிருப் பன்ன தகைத்து.

உ"கூழை புறமுறத் தாழ்ந்தன ; வாழை

வருமுகிழ் ஏய்க்கும் முலை.

இவை பேரெண்.

“பெருமட மான்பிணை வென்றது நோக்கு; “சிறுமருங்குற் கொல்கின முல்லைக் கொடி.

இவை சிற்றெண்.

“படுமணி படுமொருகை;

பைங்கிளி யதுவொருகை;

“வடிநுதி வேலொருகை;

வாள்கொண்ட தகைத்தொருகை;

3“சேடகத்தாற் ‘சேடொருகை;

சிலைசேர்ந்த தொழிற்றொருகை.

வை இடையெண்.

“கோடொரு கை ;

“இயமொரு கை.

வை அளவெண்.

எனவாங்கு, இது தனிச்சொல்.

“இருபாற் பட்டநின் இணையடி பரவுதும் ஒருபாற் பட்டெமக் கருளுவோய் எனவே

து சுரிதகம்.

அராகம் வந்து, பேரெண்

இஃது அகவலும் வெள்ளையும் விரவிய ஓசையால் வெண்குறளாய்ச், சிற்றெண் இரண்டாய், இடையெண் மூன்றாய், அளவெண் இரண்டாய், இவற்றாற் சில அம்போதரங்க உறுப்புக் குறைந்து, உ உரிச்சீர்ச் சிறப்பில் வெண்டளையால் வந்த வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா.

5“நுழைதுகில் அகலல்குல் நுசுப்பின்கீழ்க் கலையிமைப்ப விழைதகுபூண் முலைநெருங்க விற்கிடந்த திருநுதல்

என்னும் வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

அகவலும்

வெள்ளையுமாய் அராகம் வந்து, பேரெண் குறள்வெண்பாவாய்,

1.

செவ்வரி. 2. கூந்தல். 3. கேடகம். 4. அழகுறும் ஒருகை. 5. இப்பாவின் முழுமையும் கிடைத்திலது. (பா. வே) *பூங்கண்ணின் உனக்கு; பூங்கண்ணினுக்கு.