உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

என்றார் பிறை நெடுமுடிக் கறை மிடற்றோன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர்.

66

வரலாறு:

(வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா)

சிலப்பொலிக்கும் இணையடியும் செறுகுறங்கும் பணைத்தோளும் நலம்புகழ்தற் கரிதாய நகைமுகமும் புரிகுழலும்

இலங்கிழையாற் பொலிவுற்ற எழில்நிறமும் இவைகவற்ற அந்தணனாய் அறமொரீஇ அணியிழைநின் பணிபிழைத்து முந்துணரான் பிரிவாற்றா முகிலுறங்கு மணிவரைமேல் வந்தவிழ்ந்த மலரயனாய் வரம்வேண்ட அருளியோய்!

து தரவு.

“போதிவரும் மலர்ப்பிண்டிப் புங்கவன்றன் அறநெறியைத் தீதிலா வினைபெருகத் திருநலமும் ஒருமனத்தாற்

2

'பேதிவரும் பிறவிகளைப் பிரித்தருளு கெனவணங்கிக் 'காதிவரும் மணிக்குழையாய் ! கடவுளடி அடைந்தனையே! “மதுவார்ந்த மலர்ப்பிண்டி மாதவன தருணெறியைக்

கதுவாய்ப்பட் டியலாமைக் கழிகாவல் மிகைபூண்டு பொதுவாய்வண் டறைசோலைப் பொழிலணியும் சந்தத்துள் இதுவாகும் அறநெறியென் றினிதமர்ந்த இயல்பினையே! “தேனுலாம் மலர்ப்பிண்டித் தேவர்கோன் றிருந்தடியை வானுலாம் அமரர்களும் விஞ்சையரும் வந்தேத்த ஊனுலாம் உடம்பெய்தி உச்சந்த மால்வரைமேல் வேனிலாம் மனங்கனல விதூடகனை விரும்பினையே!

வை தாழிசை.

எனவாங்கு,

இது தனிச்சொல்.

66

'அணிகிளர் துகிலல்குல் மணிமலி கலையினை;

பணிமொழி நினதருள் பலரிவண் அருளென மருள்குவை; கறையறு துறவுடை இறைவன திருவடி கவவுறு காதலை; முறையற முழுவது மலிபொருள் நிலைமையை

மலமற வுணர்தலும் மகிழ்ந்தனை;

திருமலர் கஞலிய 3சிகழிகை திகழ்தரு மணிமலி மகரமும் மறுவுறு திலகமும் அணிந்தனை;

முழுமதி இதுவென முதுபுதல் மதுவிரி திருமலர் இதுவென ஒளியினும் மணியினும் இகலிய முகத்தினை;

1.

பேதைமையால் வரும்; பேதைமைக்கு இடமாகி இருக்கும். 2. காது இவரும் விளங்கும். 3. மயிர்முடி.

காதில்