உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

தனை முச்சீர் அடி வஞ்சியாக அலகிட்டு, அகவல் இரண்டடி ஆமாறு கண்டு கொள்க.

'சிறியகட் பெறினே' (யா. வி. 72. மேற்). என்னும் இணைக் குறள் ஆசிரியப்பாவினுள் ஐஞ்சீர் அடியும் அருகி வந்தன எனக் கொள்க.

66

அணிகிளர் சிறுபொறி அவிர்துத்தி மாநாகத் தெருத்தேறித் துணியிரும் பனிமுன்னீர் *தொட்டுழந்து மலைந்தனையே” - யா. வி. 95. மேற்.

இக்கலியுள் ஐஞ்சீர் அடியும் வந்தன எனக் கொள்க. “கலியொடு வெண்பா அகவல் கூறிய

அளவடி தன்னால் நடக்குமன் அவையே”

ச்

யா. வி. 27. மேற். என்ற சூத்திரத்தில் 'அவை' என்ற விதப்பினாலும், இச் சூத்திரத்தாலும் இவற்றையும் குற்றம் இல்லை என்று கொண்டு வழங்குப, புராண கவிஞராற் சொல்லப்பட்டன ஆகலின்.

வ்

766

(குறள் வெண்பா)

நிலம்பா அய்ப்பாஅய்ப் பட்டன்று நீலமா மென்றோள்

கலம்போஒய்ப்போஒய்க் கௌவை தரும்” - யா.வி. 4. 95. மேற். வண்பாவுள் ஐஞ்சீர் அடியும் வந்தது பிற,' எனின், அளபெடை சீரும் தளையும் அடியும் தொடையும் கெடாமைப் ாருட்டு வேண்டுவதல்லது, அளபெழுந்து கெடநின்ற விடத்து வேண்டப்பட்டது. என்னை?

“மாத்திரை வகையாற் றளைதபக் கெடாநிலை யாப்பழி யாமைநின் றளபெடை வேண்டும்"

என்றார் ஆகலின்.

அதனுள் 2முதற்சீர் புளிமாங்காயாகவும் இரண்டாஞ்சீர் தேமாங்காயாகவும் அலகிட்டு, நாற்சீரேயாகக் கொள்க.

எனின்

'ஐஞ்சீர் வெள்ளையுட் புகாமை எற்றாற் பெறுதும்?'

“ஐஞ்சீர் அடுக்கலும் மண்டிலம் ஆக்கலும் வெண்பா யாப்பிற் குரிய அல்ல

- தொ. பொ. 375. மேற்.

(பா. வே) தொட்டுத்துயி லமர்ந்தனையே, தோட்டவிழ்ந்து மலர்ந்தனையே.

1. “சீரும் தளையும் சிதையில் சிறிய இஉஅளவோ

டாரும் அறிவர் அலகு பெறாமை

டன் - று. நேர் நேர்

2. நிலம் - பா(அ) ய்ப் - பா (அ)ய்ப்- நிரை நேர் நேர் புளிமாங்காய். பட் – டன் நேர் - தேமாங்காய்.