உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394

3

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

தனக்கொப்பத் தலையளித்தனன்

அதற்கொண்டும், கலங்கொண்டன கள்ளென்கோ ! 'காழ்கோத்தன சூட்டென்கோ!

நெய்கனிந்தன வேறையென்கோ! குய்கொண்டன துவையென்கோ! எனைப்பல எமக்குத்தண்டாது வைகறொறுங்கைகவி சொரிதரலை விலங்குகதிர் அவிர் வெள்ளி

5அலங்குபெண்ணை வழியுறையினும்

‘குளஞ்சேர்ந்து சனிகொட்பினும்

7அருந்தே மாந்தனம் யாமே;

வருந்தல் வேண்டா வாழ்கநின் *றாளே !”

முப்பத்தாறு அடியான் வந்த இக்குறளடி வஞ்சியுள் ‘என்றியான்' எனவும் ‘அதற்கொண்டும்' எனவும் சீர் 8கூனாய் வந்தன.

66

"தூங்கல் இசையன வஞ்சி ; மற்றவை

ஆய்ந்த தனிச்சொலோ டகவலின் இறுமே

யா. வி. 90.

என்றார், இது சுரிதகத் தருகு தனிச்சொல் இன்றி வந்ததாயினும், ‘வஞ்சிப்பா' என்றே வழங்கப்படும்.

பிறவும் புராண கவிஞராற் பாடப்பட்டு, மிக்கும் குறைந்தும் வருவனவற்றை இவ்விலக்கணத்தால் ஒரு புடை ஒப்புமை நோக்கிப் பெயரிட்டு வழங்கப்படும். என்னை?

"உணர்த்திய பாவினுள் ஒத்த அடிகள் வகுத்துரை பற்றியும் அன்றிப் பிறவும் நடக்குந ஆண்டை நடைவகை யுள்ளே”

என்றார் காக்கைபாடினியார்.

“ஒத்த அடியினும் ஒவ்வா விகற்பினும் மிக்கடி வரினும் அப்பாற் படுமே

என்றார் அவிநயனார்.

"பாவும் இனமும் மேவிய அன்றியும்

9

வேறுபட நடந்தும் கூறுபட வரினும்

ஆற்றி புலவர் அறிந்தனர் கொளலே "

கறைமிடற்றோன்

என்றார் பிறை தெடுமுடிக்

மகிழ்ந்த பேராசிரியர்

1.

பெயர்

இருப்புக்கோல். 2. பொரியல். 3. தாளிதம் 4. சுக்கிரன். 5. முடப்பனை வடிவுடைய அனுடம். 6. குள வடிவுடைய புனர்பூசம். 7. அருந்த விரும்பினோம். 8. தனிச் சொல்லாய். 9. யாப்பியல் நெறி அறிந்த புலவர். (பா.வே) *அருளே.