உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

மூவகைக் காலப் பண்பு முறை உணரும்

  • ஆற்றல் சான்ற அருந்தவத் தோரே”

எனவும் சொன்னார் பாட்டியல் மரபு உடையார் ஆகலின்.

அல்லது, வடநூல் உடையாரும், பிங்கலம் முதலாகிய சந்தோபிசிதிகளுள் விருத்தச் சாதி விகற்பங்களாற் கிடந்த உலகியற் சுலோகங்களில் மிக்கும் குறைந்தும் கிடப்ப இருடிகளாற் சொல்லப்படுவனவற்றை ‘ஆரிடம்' என்று வழங்குவர் எனக்

கொள்க.

‘அஃதே எனின்,

“ஏரி இரண்டும் சிறகா, எயில்வயிறாக் காருடைய பீலி 'கடிகாவாச் - *சீரிய அத்தியூர் வாயா, அணிமயிலே போன்றதே பொற்றேரான் கச்சிப் பொலிவு”

எனவும்,

26

- தண்டியலங்காரம், 38, மேற்.

உடையராய்ச் சென்றக்கால் ஊரெலாம் சுற்றம்;

  • முடையவராய்க் கோலூன்றிச் சென்றக்கால் - சுற்றம் *உடைவயிறும் வேறு படும்

எனவும்,

99

“கண்டகம் பற்றிக் கடக மணிதுளங்க

ஒண்செங் குருதியுள் ஓஓ கிடந்ததே - 3கெண்டிக் கெழுதகைமை இல்லேன் கிடந்தூடப் பன்னாள் அழுதகண் ணீர்துடைத்த கை !”

இன்னிலை 12.

- தண்டியலங்காரம், 115. மேற் எனவும் இத்தொடக்கத்துப் பெருஞ்சித்திரனார் செய்யுளும், ஔவையார் செய்யுளும், பத்தினிச் செய்யுளும் முதலாக உடையன எல்லாம் எப்பாற்படும்?' எனின், 'ஆரிடப் போலி' என்றும், ‘ஆரிடவாசகம்' என்றும் வழங்கப்படும் என்க.

இவையெல்லாம், இருடிகள் அல்லா ஏனையோராகிய மனத்தது பாடவும், சாவவும் கெடவும் பாடல் தரும் கபில பரண கல்லாட மாமூலப் பெருந்தலைச் சாத்தர் இத் தொடக்கதோராலும், பெருஞ்சித்திரனார் தொடக்கத் தோராலும் ஆரிடச் செய்யுட்போல மிகவும் குறையவும் பாடப்படுவன ப்படுவன எனக் கொள்க. என்னை?

1.

நறுமணம் பரவும் சோலையாக. 2. செல்வர்; முடையவர் வறியவர். 3. பிரிந்து.

(பா. வே) தோமில் ஆற்றல் துணிந்திசி னோரே நீர்வண்ணன். முடவராய். உடையானும்.