உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(4) அடி மொழி மாற்று வருமாறு:

66

ஆலத்து மேல குவளை குளத்துள வாலின் நெடிய குரங்கு”

இதனுள் ‘ஆலத்து மேல' என்பதனோடு

66

குரங்கு' என்பதனைக் கூட்டியும், 'குவளை’ என்பதனோடு குளத்துள' என்பதனைக் கூட்டியும் பொருள் கொண்ட மையால், 'அடி மொழி மாற்று;

மாற்று' எனவும் அமையும்.

“மொழிமாற் றியற்கை,

(குறள் வெண்பா)

- யா. கா. 43 மேற். வாலின் நெடிய

ரண்டடி டி மொழி

சொல்நிலை மாற்றிப் பொருளெதிர் இயைய முன்னும் பின்னும் கொள்வழிக் கொளாஅல்"

தொல். எச்ச. 13.

என்பவாகலின்.

(குறள் வெண்பா)

- நேமிநாதம், 92. மேற்.

"குன்றத்து மேல குவளை குளத்துள் செங்கோடு வேரி மலர்”

எனவும்,

“உள்ளடி உள்ளன ஓலை செவியுள

முள்ளஞ்சித் தொட்ட செருப்பு

எனவும் இன்னவை பிறவும் அன்ன.

(பஃறொடை வெண்பா)

“சொல்லாதல் சொல்லின் பொருளாதல் முன்முறைவைத்

தவ்வகை நேர்கொள் நிரல் நிறையாம் ; அவ்வவ்

விடையிட் டெதிரும் விராய்ச்சொல் இடையிடை

இட்டன சுண்ணம்; இரண்டடியாற் சொல்வர நிற்ப தடிமொழி மாற்றல் ; அதடி

மறியா முழுதும்யாப்பு’”

இதனைப் பதம் நெகிழ்த்து உரைத்துக் கொள்க.

(5) பூட்டுவிற் பொருள்கோள் வருமாறு:

(நேரிசை வெண்பா)

“திறந்திடுமின் தீயவை பிற்காண்டும்; மாதர்

இறந்து படிற்பெரிதாம் ஏதம் ;-உறந்தையர்கோன்

1. ஓரக்கண் உள்ள மொழிகளை மாற்றி வழங்குவது சுண்ணமொழி மாற்று. ஈரடிக்கண் உள்ள மொழிகளை மாற்றி வழங்குவது அடிமொழி மாற்று என்க.