உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

விரிக்கும்வழி விரித்தலும், தொகுக்கும்வழித் தொகுத்தலும், நீட்டும்வழி நீட்டலும் குறுக்கும்வழிக் குறுக்கலும்

நாட்டல் வலிய என்மனார் புலவர்'

என்று ஓதப்பட்டன.

166

வரலாறு:

குறுத்தாட் பூதம் சுமந்த

அறக்கதிர் ஆழியெம் அண்ணலைத் தொழவே”

- தொல். சொல். 71.

தனுள், ‘குறுந்தாள்' என்பதனைக் ‘குறுத்தாள்’ என்று வலிக்கும் வழி வலித்தவாறு.

266

தண்டையின் இனக்கிளி கடிவோள்

பண்டையள் அல்லள் மானோக் கினளே”

இதனுள், 'தட்டை’ என்னும் சொல்லைத் ‘தண்டை

மெலிக்கும் வழி மெலித்தவாறு.

(இன்னிசை வெண்பா)

3‘“வெண்மணல் எக்கர் விரிதிரை தந்தநீர்

என்று

கண்ணாடி மண்டிலத் தூதாவி ஒத்திழியும்

வண்ணம் கடைப்பிடியா தார்

தண்ணந் துறைவர் தகவிலரே தற்சேர்ந்தார்

இதனுள், தண்டுறைவர்' எனற்பாலதனைத்

துறைவர்' என விரிக்கும்வழி விரித்தவாறு.

466.

(நேரிசை வெண்பா)

“பூத்தாட் புறவிற் புனைமதில் கைவிடார்

காத்தவிக் காவலர் ; ஏனையார் - பாத்துறார்

வேண்டார் வணக்கி விறன்மதில் தான்கோடல்

வேண்டுமாம் வேண்டார் மகன்

தண்ணந்

இதனுள் 'வேண்டாதாரை வணக்கி, எனற்பாலதனை ‘வேண்டார் வணக்கி' என்று தொகுக்கும் வழித் தொகுத்தவாறு.

5“பாசிழை ஆகம் பசப்பித்தான் பைந்தொடியை மாசேனன் என்று மனங்கொளீஇ - மாசேனன் சேயிதழ்க் கண்ணி *தருகிலான் சேர்த்தியென் நோய்தீர நெஞ்சின்மேல் வைத்து’

இதனுள் ‘பச்சிழை' எனற்பாலதனைப் ‘பாசிழை' என நீட்டும் வழி நீட்டியவாறு.

1-5. இவை யா. கா. 43. மேற் (பா. வே) *தருதலான்.