உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

“ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடக்காது குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்

427

தோங்கிய மொழியால் ஆங்கனம் ஒழுகின்

இழைபின் இலக்கணம் இயைந்த தாகும்”

- தொல். செய். 240.

என்றாராகலின்.

வரலாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

  • “பேர்ந்து சென்று சார்ந்து சார்ந்து

(4)

தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து

(5)

குறளடி

வண்டு சூழ விண்டு வீங்கி

(4-6)

(6)

நீர்வாய்க் கொண்டு நீண்ட நீலம்

(7)

ஊர்வாய் ஊதை வீச வீர்வாய்

(8)

சிந்தடி

(7-9)

மணியேர் நுண்டோ டொல்கி மாலை

(9)

நன்மணம் கமழும் பன்னெல் ஊர !

(10)

அமையேர் மென்றோள் ஆயரி நெடுங்கண்

(11)

1நேரடி

(10-14)

இணையீ ரோதி ஏந்திள வனமுலை

(12)

  • இறும்பென மலரிடை எழுந்த மாவின்

(13)

நறுந்தழை துயல்வரூஉம் செறிந்தேந் தல்குல்

(14)

அணிநடை அசைஇய அரியமை சிலம்பின்

நெடிலடி

(15)

(15-17)

மணிமருள் வணர்குழல் வளரிளம் பிறைநுதல் ஒளிநிலவு வயங்கிழை உருவுடை மகளொடு நளிமுழவ முழங்கிய அணிநிலவு நெடுநகர் இருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடை (19)

கலனளவு கலனளவு நலனளவு நலனளவு பெருமணம் புணர்ந்தனை என்பவஃ

நெடிலடி

(20) (18-20)

(16)

(17)

(18)

கழி

தொருநீ மறைப்பின் ஒழிகுவ தன்றே”

எனக் கொள்க.

9

யா. கா. 43. மேற்.

வண்ணமும்’ என்பது, வண்ணங்களும் என்றவாறு.... அவ்வண்ணந் தானே இருபது எனக் கொள்க. என்னை?

66

“வண்ணந் தானே நாலைந் தென்ப” - தொல். செய். 210 என்றாராகலின். “அவைதாம்,

பாஅ வண்ணம், தாஅ வண்ணம்

வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம்,

இயைபு வண்ணம், அளபெடை வண்ணம்,

1. அளவடி என்பதும் அது. (பா. வே) *போந்து போந்து. *இறும்பமர்.