உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

நெடுஞ்சீர் வண்ணம், குறுஞ்சீர் வண்ணம், சித்திர வண்ணம், நலிபு வண்ணம், அகப்பாட்டு வண்ணம், புறப்பாட்டு வண்ணம், ஒழுகு வண்ணம், ஒரூஉ வண்ணம், எண்ணு வண்ணம், அகைப்பு வண்ணம், தூங்கல் வண்ணம், ஏந்தல் வண்ணம், உருட்டு வண்ணம் முடுகு வண்ணமென் *றாங்கவை என்ப அறிந்திசி னோரே'

என்று ஓதப்பட்டன.

அவற்றுள், பாஅ வண்ணம், வண்ணம்,

நூலுள் பயில வருவது. என்னை?

66

'அவற்றுள்,

பாஅ வண்ணம்

சொற்சீர்த் தாகி நூற்பாற் பயிலும்

என்றாராகலின்.

6

66

வரலாறு:

'குஐ ஆன்என வரூஉம் இறுதி அவ்வொடு சிவணும் செய்யு ளுள்ளே”

எனவும்,

66

அஇ உஇம் மூன்றும் சுட்டு

எனவும் கொள்க.

6

- தொல். செய். 211.

சொற்சீர்

சொற்சீர் அடியால்

- தொல். செய். 212

- தொல். நூல். 25.

தொல். நூல். 31.

தாஅ வண்ணமாவது, தோன்றுமிடத்து ஓரோவடி இடையிட்டு வந்த எதுகைத்து ஆகும். என்னை?

66

“தாஅ வண்ணம்,

இடையிட்டு வந்த எதுகைத் தாகும்

என்றாராகலின்.

66

வரலாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

‘தோடார் எல்வளை நெகிழ நாளும் நெய்தல் உண்கண் பைதல் உழவா வாடா அவ்வரி *புதைஇப் பசலையும் வைகல் தோறும் பைபையப் *பெருக நீடார் இவணென *நீண்மணம் கொண்டோர் கேளார் கொல்லோ காதலர் தோழி! வாடாப் பௌவம் அறமுகந் தெழிலி

பருவம் *செய்யாது வலனேர்பு வளைஇ

- தொல். செய். 213

(பா. வே) *ஆங்கன மறிய, ஆங்கன மொழிப, *ததைஇ *பெருகலின். *நீமனம். *பெய்யாது.