உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

66

"இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே”

என்றாராகலின்.

வரலாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

66

வால்வெள் ளருவி வரைமிசை இழியவும்

கோள்வல் லுழுவை விடரிடை யியம்பவும்

தொல். செய். 216.

  • வாளுகி ருளியம் வரையக மிசைப்பவும் வேலொளி விளக்கினர் வரினே

யாரோ தோழி ! வாழ்கிற் போரே

எனக் கொள்க.

அளபெடை

வருவது என்னை?

66

- இலக். விளக். 757. மேற்.

வண்ணமாவது, அளபெடை பயின்று

'அளபெடை வண்ணம் அளபெடை பயிலும்”

என்றாராகலின்.

வரலாறு:

தொல். செய். 217.

766

(இன்னிசை வெண்பா)

தாஅம் படுநர்க்குத் தண்ணீர் உளகொலோ!

ஆஅம் பலபழி அன்னை அறிவுறில்: வாஅம் புரவி வழுதியோ டெம்மிடைத் தோஓம் நுவலுமிவ் வூர்”

எனக் கொள்க.

நெடுஞ்சீர்

பயின்று வருவது என்னை?

வண்ணம் என்பது, நெட்டெழுத்துப்

- தொல். செய். 218.

“நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும்”

என்றாராகலின்.

1.

வரலாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

“நீரூர் பானா யாறே; காடே

நீலூர் காயாம் பூவீ யாவே;

காரூர் பானா மாலே; யானே

இச் செய்யுளின் பின்னிரண்டடி தொடை யானந்தம்' என்னும் ஆனந்தக் குற்றத்திற்கு

மேற்கோள் (யா. வி. 96 உரை).

(பா. வே) வாருகி.