438
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
(ஒழுகல்:)
குறில் ஒழுகல் தூங்கிசை வண்ணம், நெடில் ஒழுகல் தூங்கிசை வண்ணம், வலி ஒழுகல் தூங்கிசை வண்ணம், மெலி ஒழுகல் தூங்கிசை வண்ணம், இடை ஒழுகல் தூங்கிசை வண்ணம் எனவும்;
(வல்லிசை:)
குறில் வல்லிசைத் தூங்கிசை வண்ணம், நெடில் வல்லிசைத் தூங்கிசை வண்ணம், வலி வல்லிசைத் தூங்கிசை வண்ணம், மெலி வல்லிசைத் தூங்கிசை வண்ணம், டை வல்லிசைத்
தூங்கிசை வண்ணம் எனவும்,
(மெல்லிசை)
குறில் மெல்லிசைத் தூங்கிசை வண்ணம், நெடில் மெல்லிசைத் தூங்கிசைவண்ணம், வலிமெல்லிசைத் தூங்கிசை வண்ணம், மெலி மெல்லிசைத் தூங்கிசை வண்ணம், மெல்லிசைத் தூங்கிசை வண்ணம், எனவும் இவை குறில் அகவல் தூங்கிசை வண்ணம் முதலிய இருபது தூங்கல் வண்ணம்.
இடை
அவைதாம் முதுபிடி நடந்தாற்போலவும், கோம்பி நடந்தாற்போலவும், நாரை நடந்தாற்போலவும், வரும். அவை ஒரு புடை ஒப்பினால் தூங்கிசை வண்ணம் எனக் கொள்க.
ஏந்திசை வண்ணம் 20 (அகவல்:)
குறில் அகவல் ஏந்திசை வண்ணம், நெடில் அகவல் ஏந்திசை வண்ணம், வலி அகவல் ஏந்திசை வண்ணம், மெலி அகவல் ஏந்திசை வண்ணம், இடை அகவல் ஏந்திசை வண்ணம் 6 எனவும்;
(ஒழுகல்:)
குறில் ஒழுகல் ஏந்திசை வண்ணம், நெடில் ஒழுகல் ஏந்திசை வண்ணம், வலி ஒழுகல் ஏந்திசை வண்ணம், மெலி ஒழுகல் ஏந்திசை வண்ணம், இடை ஒழுகல் ஏந்திசை வண்ணம் எனவும்;
(வல்லிசை:)
குறில் வல்லிசை ஏந்திசை வண்ணம், நெடில் வல்லிசை ஏந்திசை வண்ணம், வலி வல்லிசை ஏந்திசை வண்ணம், மெலி வல்லிசை ஏந்திசை வண்ணம்,
இடை வல்லிசை ஏந்திசை
வண்ணம் எனவும்;