உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

457

1“புரிந்துவாங்குவீங்கு நரம்பிவர்தலின்”

6 எனவும்,

6

2“கொன்றுகோடுநீடு குருதிமாறவும்”

யா. வி. 4. மேற்.

எனவும் இத்தொடக்கத்தனவற்றுள் ஐயசைச்சீரும் ஆறசைச் சீரும் வந்தனவற்றைக் காக்கை பாடினியார் முதலாகிய ஒருசார் ஆசிரியர் மதம் பற்றி,

66

'இஉ இரண்டன் குறுக்கம் தளைதப நிற்புழி ஒற்றாம் நிலைமைய ஆகும்"

எனவும்,

66

"இஉஇரண்டன் குறுக்கம் தளைதபின் ஒற்றெழுத் தாகும் உயிரள பெடையும்

எனவும்,

6

66

"சீர்தளை சிதைவுழி ஈருயிர்க் குறுக்கமும் நேர்தல் இலவே உயிரள பெடையும்

எனவும்,

“உயிரள பெடையும் குறுகிய உயிரின் இகர உகரமும் தளைதபின் ஒற்றாம்” “சீர்தப வரினும் ஒற்றியற் றாகும்”

எனவும்,

66

(நேரிசை வெண்பா)

ஐந்தா றசையின் அருகி உகரத்தின்

- யா. வி. 4. மேற் (காக்கைபாடினியார்)

வந்தசீர் ஒன்றிரண்டொற் றொப்பித்து - நந்துவித்தால் வஞ்சிப்பா விற்கியலும் நாலசைச்சீர் ; அல்லுரிச்சீர் தங்கி விரவத் தகும்

- யா. வி. 4. மேற். (மயேச்சுரர்)

- யா. வி. 4. மேற்.

(அவிநயனார்)

- யா.வி. 4. மேற்.

எனவும் இவ்விலக்கணங்களினாலே ஆண்டுக் குற்றியலுகரங்களை

ஐயசைச்சீரும் ஆறசைச்சீரும்

அவற்றையும் களைக.

"வசையில்புகழ் வயங்குவெண்மீன்

எனவும்,

66

‘சோறுவாக்கிய கொழுங்கஞ்சி”

எனவும்,

1. புரிந் - து வாங்

2. கொன் று கோ

-

கு

வீங்

-

கு.

அல்லவென்று அவ்வாறே

பட்டினப்பாலை 1

பட்டினப்பாலை 44

டு – நீ - டு. இவற்று உகரம் நீக்கி அலகிட மூவசை ஆதல் அறிக.