உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“களிறுவழங்குதெருவில் நெடுந்தேரேறி”

எனவும்,

“திரைந்துதிரைந்து திரைவரத் திரள்முத்தம் கரைவாங்கி

நிரைந்துநிரைந்து சிறுநுளைச்சியர் நெடுங்கானல் விளையாடவும்”

எனவும்,

"இரவுவரவுபே ரின்னாநெறி”

- யா. வி. 15. மேற்.

எனவும் வரும் இத்தொடக்கத்தனவற்றையும் இவ்விலக்கணத்

தாலும்,

66

'தளைசீர் வண்ணம் தாங்கெட வரினே

குறுகிய இகரமும் குற்றிய லுகரமும்

அளபெடை ஆவியும் அலகியல் பிலவே

யா. வி. 4. மேற்.

என்னும் இவ்விலக்கணத்தாலும் குற்றுகரங்களை ஒற்றாக்கிக் கொள்ள மூவகைச் சீரே ஆம் என்பது.

ம்

நேர்பசை நிரைபசை வேண்டும் ஆசிரியர்க்கு. அவை எல்லாம் மூவகைச் சீரேயாம் எனக் கொள்க.

(கலி விருத்தம்)

"குற்றிய லிகரமும் குறுகல் இன்றியே மற்றுள நாலசை வந்த வாலெனின் முற்றிய முதல்நடு இறுதி வஞ்சியுள் குற்றமில் கூன்வரக் குற்றம் இல்லையே” என்பதன் கருத்து.

6

66

அடி, அதர்சேறலின் அகஞ்சிவந்தன”

எனவும்,

6

"மா, வேயெறிபதத்தா னிடங்காட்ட’

எனவும்,

6

“மண்கொண்ட குழிக் குவளைபூக்குந்தண் சோணாட்டுப் பொருநன் "

எனவும்,

“கலங்கழாலிற் றுறை கலக்கானா

எனவும்,

“மாவழங்கலின் மயக்குற்றன வழி"

புறநானூறு 345.

எனவும்,

“தேனாறுபூந் தெருகுவளை மிசை'