உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460

166 5 of CW,

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

அடிமுதற் பொருள்பெற வருவது தனிச்சொலஃ திறுதியும் வஞ்சியுள் இயலும் என்ப”

என்பது அவிநயம்.

266

366

அடியினிற் பொருளைத் தானினிது கொண்டு முடிய நிற்பது கூன்என மொழிப

3‘“வஞ்சி இறுதியும் ஆகும் அதுவே”

466

அசைகூன் ஆகும் என்மனார் புலவர்

என்பன பல்காயம்.

566

66

'தானே அடிமுதற் பொருள்பெற வருவது கூன்என மொழிப குறியுணர்ந் தோரே'

“வஞ்சி இறுதியும் வரையார் என்ப

என்பன நற்றத்தம்.

666

99

வட இமயமொடு தென் பொதியிலிடை”

என்பதனுள் ‘வட’ என்பதும், 'தென்’ என்பதும் கூன் எனக் கொள்க.

66

(கலி விருத்தம்)

அந்தமும் ஆதியும் நடுவும் கூனசை

வந்தன அன்றியும் வந்த வாமெனின்

முந்திய குறளடி மொழிந்த தன்றது

சிந்தென நாலசை சேர்வ தில்லையே”

என்ற இதன் கருத்து, வஞ்சிப்பாவின் முதல் நடு இறுதி கூன் இன்றியும்,

6

66

"தண்முகைமென்குழல் பெருந்தடங்கண் பூவேநலந்தொலைந் தினியாற்றலள்”

எனவும்,

“வலமாதிறத்தான் வளிகொட்ப”

எனவும்,

6

66

'அள்ளற்பள்ளத் தகன்சோணாட்டு

எனவும்,

6

66

"வேங்கைவாயில் வியன்குன்றூரன்

எனவும்,

66

அங்கண்வானத் தமரரசரும்

1-6 யா. வி. 94. மேற்.

- யா.வி. 95. மேற்.

– யா. வி. 95. மேற்.

99

– யா. வி. 90. மேற்.