உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

461

6 எனவும் இத்தொடக்கத்தனவற்றுள் 'நாலசைச்சீர் வந்தன்றே' சிந்தடி வஞ்சியாக

V

Á

வைப்ப, நாலசைச்சீர் அல்லவாம், என்பது. பிறவும் அன்ன. எல்லா ஆசிரியரும், 'வஞ்சியுள் மூன்றிடத்தும் நிரை யீற்றியற் சீர் மிக்கு வரும்; நேரீற்று இயற்சீர் முதலும் டையும் அருகிவரப் பெறும் ; என்ப.

என்னை?

“தாழ்பொழிற் றடமாஞ்சினை வீழ்குயிற் பெடைமெலிவினை

எனவும்,

766

'தவளமுத்தம் சங்கீன்று பவளமொடு ஞெமர்ந்துராஅய்”

6 எனவும்,

“புன்காற் புணர்மருதின்

- யா. வி. 15. மேற்.

- யா. வி. 26. மேற்.

99

போதப்பிய புனற்றாமரை'

யா. கா. 38. மேற்.

6 எனவும்,

“உடைமணியரை உருவக் குப்பாயத்து”

6

எனவும்,

“தேந்தாட் டீங்கரும்பின்”

யா. கா. 38. மேற்.

எனவும்,

“பூந்தாட் புனற்றாமரை’

யா. கா. 38. மேற்.

எனவும் காட்டுவாராகலின்.

பல்காயனார், 'நேரீற்று இயற்சீர் வஞ்சியடியின் இறுதியும்

அருகி வரப்பெறும்” என்றார். அவர் கூறுமாறு:

66

‘இயற்சீர் நேரீறல் தன்றளை உடைய கலிக்கியல் பிலவே காணுங் காலை; வஞ்சியுள்ளும் வந்த தாகா;

ஆயினும் ஒரோவிடத் தாகும் என்ப'

என்பது பல்காயம்.

“கலித்தளை அடிவயின் நேரீற் றியற்சீர் நிலைக்குரித் தன்றே தெரியு மோர்க்கே

66

'வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா என்றார் தொல்காப்பியனார்.

1. ‘பானல்வாய்' என்னும் பாடல். பக். 115, 354.

- தொல். செய். 24.

99

- தொல். செய். 25.