உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

வகையுளி சேர்த்துக” என்பதனால், “போற்றிவீச' என்பதனை யும் 266 ஆசனத்தின் மேல்' என்பதனையும் வகையுளி சேர்த்த

மூவசைச்சீர் என்பதாம்.

நாலசைச்சீர் வேண்டும் ஆசிரியரும்.

(நேரிசை வெண்பா)

“பாடுநர்க்கும் ஆடுநர்க்கும் பண்டுதாம் கண்டவர்க்கும்

ஊடுநர்க்கும் கூடுநர்க்கும் ஒத்தலால் - நீடுநீர்

நல்வயல் ஊரான் நறுஞ்சாந் தணியகலம்

புல்லலின் ஊடல் இனிது”

என்பதனுள், 3டுகர நகரங்களை வகையுளி சேர்த்தி, மூவசைச் சீரேயாக வைப்பராகலின் என்பது.

66

எழுத்தல் கிளவியின் அசையொடு சீர்நிறை

ஒழுக்கலும் *அடியொடு தளைசிதை யாமை வழுக்கில் வகையுளி சேர்த்தலும் உரித்தே”

என்றார் அவிநயனார்.

66

"குன்றியும் தோன்றியும் பிறிதுபிறி தாகியும் ஒன்றிய மருங்கினும் ஒருபுடை மகாரம் அசையும் சீரும் அடியும் எல்லாம்

வகையுள் சேர்த்தல் வல்லோர் மேற்றே"

என்றார் நற்றத்தனார்.

66

(கலி விருத்தம்)

'அசைகளும் ஒரோவழி ஆகும் சீரியல் இசைபெற நிற்புழி என்ப துண்மையால், விசைபெறு துறையினை விருத்த மாக்கினால் நசைபெறு நாலசை நடப்ப தில்லையே”

இதன் கருத்து,

1.

2.

3.

66

(கட்டளைக் கலித்துறை)

"குயிலும் குழலும் அலைத்தன தீஞ்சொற்கள் கொவ்வைச்செவ்வாய் கயலும் மலரும் கடுத்தன உண்கண்கள் வெண்முத்தம்பல்

போற்-றிவீ ச கூவிளங்காய்.

உயர்ந்த ஆ, சனத்தின்மேல் - உயர்ந் - தஆ = கருவிளம். சனத் - தின் மேல் = புளிமாங்காய். விட்டிசை எனக் கருதாது 'டுநர்' என இணைத்து நிரையசையாக்கிக் கோடல்.

(பா. வே) *அடிதொடை.