உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480

என்னை?

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“உரியசைச் சீர்ப்பின் உகரம் நேராய்த் திரியும் *தளையில சேர்த லானே"

என்றார் நல்லாறனார்.

“சீரா கிடனும் உரியசை உடைய நேரீற் றியற்சீர் அவ்வயி னான

என்றார் நற்றத்தனார்.

"இயற்சீர்ப் பாற்படுத் தியற்றினர் கொளலே தளைவகை சிதையாத் தன்மை யான

என்றார் தொல்காப்பியனார்.

99

(குறள் வெண்பா)

"நேர்நேராம், நேரசையும் நேர்பும்; நிரைநேராம் 'ஏனை இரண்டும் எனல்

இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.

“தன்சீர் உள்வழித் தளைவகை வேண்டா”

- தொ. பொ. 340.

- தொல். பொ. 367.

என்றும் ; 'போதுபூ, போரேறு, பூமருது' இவைகளைப் பாதிரி யாகவும்; ‘விறகுதீ, கடியாறு, மழகளிறு, இவைகளைக் கண விரியாகவும்; வெண்சீரின் ஈற்றசை நிரைபசையாகவும் இயற்றித் தொல்காப்பியனாரும் நற்றத்தனாரும் முதலாகிய ஆசிரியர் சொன்ன மதமெல்லாம் வல்லார்வாய்க் கேட்டுக் கொள்க; ஈண்டு உரைப்பின் பெருகும். ஒழிந்தன எல்லாம் இந்நூலோடு ஒக்கும்.

6

(குறள் வெண்பா)

“போதுபூப் போரேறு பூமருதென் றிம்மூன்றும் பாதிரியா வைக்கப் படும்”

எனவும்,

66

‘ஏனைய மூன்றும் கணவிரியாம் வெண்சீரின் ஈறு நிரையாம் எனல்'

எனவும் இவற்றைப் பதம் நெகிழ்த்து உரைத்துக் கொள்க. னி, ஒரு சாரார் சொல்லும் கடாவும் விடையும் :

(நேரிசை வெண்பா)

“குற்றுகரம் ஒற்றாகக் கொள்ளாதே வெள்ளையான்

மற்றும் தளைவிரவும் மற்றதனால் - குற்றுகரம்

நிரையும் நிரைபும்.

1.

(பா. வே) *தனைவகை.