உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

ஐந்தா றசைச்சீர் அருகிவரும் வஞ்சிக்கண் என்றாற்றான் என்னாம் இழுக்கு?”

து கடா.

66

‘அறுத்திசைக்கும் செய்யுட்பால் அன்றுள்ளான் றன்பேர் செறிப்பிற் செயிர்வாக்காம் என்னும் – குறிப்பினாற் கேடுரைத்தார் கெட்டவரோ பற்றார்க்கும் கேடல்லர் நாடறியும் என்பதனால் நன்கு”

இது விடை.

481

இனி, ஐந்து வகைப்பட்ட பதினேழ் நிலத்தவாய எழுபது தளையிற்றீர்ந்த சிறப்புடை 'நாற்சீரடி அறுநூற்று இருபத் தைந்தும் ஆவன சொல்லப்படும்.

66

“ஐவகை அடியும் விரிக்குங் காலை மெய்வகை அமைந்த பதினேழ் நிலத்த எழுபது *தளையின் வழுவில வாகி அறுநூற் றிருபத் தைந்தா கும்மே” என்றாராகலின்.

- தொல். பொ. 362.

2 ஐவகை அடியும் பதினேழ் நிலமும் மேற்சொல்லப்

பட்டன. (யா.வி.49)

எழுபது தளை வழுவாவன:

ஆசிரிய நிலம் பதினேழுள்ளும் வெண்டளை 3தட்பப்

பதினேழும், கலித்தளை

தட்பப் பதினேழுமாய்,

ஆசிரியப்பாவிற்கு முப்பத்து நான்கு தளை வழுவாம்.

66

என்னை?

‘ஐவகை அடியும் அறிவுறத் தெரியின்

மெய்வகை அமைந்த பதினேழ் நிலமே"

1. "ஆசிரியஅடி முந்நூற்றிருபத்து நான்கும், வெண்பாவடி நூற்று எண்பத்தொன்றும் கலியடி நூற்றிருபதுமென அறுநூற்றிருபத்தைந்தாம்” பேரா. தொல். பொ. 362.

2. வெள்ளை நிலம்பத் தகவல் பதினேழு

துள்ளல் இருநான்கு தூங்கல்பத் - தெள்ளா இருசீர் அடிமுச்சீர் ஐந்தாறே ழெண்சீர் ஒருவா நிலமைம்பத் தொன்று.

3. தளைக்க. (பா. வே) *வகைமையின்.