உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

'ஐந்தெழுத் தாகும் மழகளி றச்சீரால்

ஒன்பான் முதலா இருப துயர்த்தெண்ண வந்த அடிபன் னிரண்டு

என்பவாகலின்.

இவை

487

நாலெ

வை பத்து இயற்சீருள்ளும் ஈரெழுத்துச் சீரால் ஐம்பதும், மூவெழுத்துச் சீரால் எண்பத்தெட்டும், ழுத்துச் சீரால் அறுபத்தொன்றும், ஐந்தெழுத்துச் சீரால், பன்னிரண்டும் தலைப்பெய்ய, நான்கு நிலைமையானும் ஆயின ஆசிரிய அடித்தொகை இருநூற்று ஒருபத்தொன்று.

என்னை?

(குறள் வெண்பா)

“நான்கு நிலைமைக்கும் வந்த அடித்தொகை நான்கைம்பான் மேலொருபத் தொன்று"

என்பவாகலின்,

இனி, ஆசிரியத்துள் அசைச்சீராயினவற்றால் அடியா மாறு: ஓரெழுத்துச் சீரும், இரண்டெழுத்துச் சீரும், மூன்றெ ழுத்துச் சீருமாக வழங்கா எனக்கொள்க.

66

என்னை?

(குறள் வெண்பா)

ஓரெழுத்தும் ஈரெழுத்தும் மூவெழுத்து மாவழங்கா ஆசிரியத் துள்ளசைச்சீர் ஆம்”

என்பவாகலின்.

அவற்றுள், நேர் அசையும் நேர்பு அசையும் ஓரெழுத்தாய வழி, நான்கெழுத்தடி முதலாகப் பதினைந்தெழுத்தடிகாறும் உயர்ந்த ஒரோ ஒன்றிற்குப் பன்னிரண்டு அடியாக, இரண்டிற்கு மாய் இருபத்து நான்காம்.

என்னை?

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

"நேரசையும் நேர்பசையும் ஓரெழுத் தாயவழி நான்கெழுத் தாதி பதினைந்து காறுயரத்

99

என்பவாகலின்.

தோன்றுமால் நாலா றடி

அவ்விரண்டசையும்

தேமா என்னும்

சீரேயாகு

தலால், இரண்டுமாய் அலகு நிலையாற் பன்னிரண்டேயாகக்

கொள்ளப்படும்.

என்னை?