உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502

>இளங்குமரனார் தமிழ் வளம் – 13

னி, சந்தமும் தாண்டகமும் ஆமாறு: நாலெழுத்து முதலாக இருபத்தாறு எழுத்தின்காறும் உயர்ந்த இருபத்து மூன்று அடியானும் வந்து, தம்முள் ஒத்தும்; குருவும் லகுவும் ஒத்தும் வந்தன அளவியற்சந்தம். எழுத்து ஒவ்வாதும் எழுத்தலகு ஒவ்வாதும் வருவன அளவழிச்சந்தம்.

இதுபத்தேழெழுத்து முதலாக உயர்ந்த எழுத்தடியினவாய், எழுத்தும் குருலகுவும் ஒத்து வருவன அளவியற்றாண்டகம். எழுத்து ஒவ்வாதும் எழுத்தலகு ஒவ்வாதும் வருவன அள

வழித்தாண்டகம்.

என்னை?

66

(நேரிசை வெண்பா)

“ஈரிரண் டாதி இருபத்தா றந்தமாச்

சாரும் எழுத்தின்கட் சந்தமாம் ;- சீரொத்த மூவொன்ப தாதியா முற்றின தாண்டகமென் றோதினார் தொல்லோர் எடுத்து

“சந்தமும் தாண்டகமும் தம்முள் எழுத்தலகு வந்த முறையை வழுவாவேல் - முந்தை அளவியலாம் என்றுரைப்பர் ; அவ்வாறன் றாகில் அளவழி யாமென்ப ரால்”

இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.

1குரு லகு ஆவன: குற்றெழுத்து ஒற்று அடாது வந்தது லகு 2அது ரகர வடிவிற்று. இனிக் குற்றெழுத்து ஒற்றடுத்தும் நெட்டெழுத்து ஒற்றடுத்தும், நெட்டெழுத்துத் தனித்தும் வந்தது குருவாம். 3அது டகர வடிவிற்று.

அடி இறுதிக்கண் வந்த குற்றெழுத்து ஒருகாற் கூறு மாற்றாற் குருவாகவும் இடப்படும். லகுவிற்கு ஓரலகாகவும் குருவிற்கு ஈரலகாகவும் இடினும் இழுக்காகா.

1. “ஏறிய நெட்டெழுத் தேநெடி லொற்றே யெழில் வடநூல்

கூறிய சீர்க்குறி லொற்றே குருவாம் ; குறிலதுவே

2.

3.

வேறியல் செய்கை யிலகுவென் றாகும்; வியன்குறிலும் ஈறிய லிற்பிறி தாமொரு காலென் றியம்புவரே'

- வீரசோ. 130.

லகு, “நேரே கீழ்நோக்கி வலிக்கப்பட்ட ஒரு கீற்றினைப் பெறும்' என்பது வீரசோ. 130. குரு, 'இளம்பிறை போன்ற குறியினைப் பெறும்' என்பது வீரசோ. 130.