உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

அல்லாது இருபது எழுத்தின் மிக்கு வரும் நாற்சீரடிப்பா இல்லை. நாற்சீரடிப் பாவினங்களின் அடி இருபது எழுத்தின் மிக்கு, இருபத்து நான்கு எழுத்தின்காறும் வரப்பெறும், ‘என்பது. வண்பா ஆசிரியங்களுள்ளும் இலக்கணக் கலிப் பாவினுள்ளும் வரும் சீர் ஐந்தெழுத்தின் மிகப்பெறா. வஞ்சியுள் வரும் சீர் ஆறு எழுத்து ஆகவும் பெறும்; சிறுமை மூன்று எழுத்து ஆவது சிறப்புடைத்து ; இரண்டெழுத் தினால் அருகி வரப்பெறுமாயினும் எனக் கொள்க.

என்னை?

(நேரிசை வெண்பா)

6

“அளவியற்பா ஆன்றசீர் ஐந்தெழுத்திற் பல்கா; வளவஞ்சிக் காறுமாம் மாதோ ;- வளவஞ்சிச் சின்மையொரு மூன்றாகும் என்பர் சிறப்புடைமைத் தன்மை தெரிந்துணர்வோர் தாம்”

என்பவாகலின்.

அவற்றிற்குச் செய்யுள் வருமாறு: (நேரிசை ஆசிரியப்பா)

யா. வி. 25. மேற்.

குறளடி 4-6

  • 1பேர்ந்து சென்று சார்ந்து சார்ந்து

தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து

வண்டு சூழ விண்டு வீங்கி

சிந்தடி

7-6

அளவடி 10-14

நீர்வாய்க் கொண்டு நீண்ட நீலம் ஊர்வாய் ஊதை வீச *ஊர்வாய்

  • மணியேர் நுண்டோ டொல்கி மாலை

1.

நன்மணம் கமழும் பன்னெல் ஊர!

அமையேர் மென்றோள் ஆயரி நெடுங்கண்

இணையீ ரோதி ஏந்திள வனமுலை

புள்ளியும் குற்றியலுகரமும் இகரமும் ஆய்தமும் விலக்கி எழுத்தெண்ணுக.

(பா. வே) *போந்துபோந்து. *ஈர்வாய். *மதியேர்.

(4)

(5)

(6)

(7)

(8)

(9)

(10)

(11)

(12)