உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

“சொல்லே சொற்பொருள் சோதனை மறைநிலை 'இலேசே எச்சம் நோக்கே துணிபே

கருத்தே செலுத்தலென் றீரைங் கிளவியும் நெறிப்பட வருவது பனுவல் உரையே”

என்று ஓதப்பட்டன.

37

பதின்மூன்று திறமாவன: சூத்திரம் தோன்றல், சொல் வகுத்தல், சொற்பொருள் உரைத்தல், வினாதல், விடுத்தல், விசேடம் காட்டல், உதாரணம் காட்டல், ஆசிரிய வசனம் காட்டல், அதிகார வரவு காட்டல், தொகுத்து முடித்தல், விரித்துக் காட்டல், துணிவு கூறல், பயனொடு புணர்த்தல் என இவை.

எழுவகையாவன : பொழிப்பு, அகலம், நுட்பம், நூல் எச்சம், பதப் பொருள் உரைத்தல், ஏற்புழிக் கோடல், எண்ணல் என இவை.

இரண்டு கூறாவன: தொகுத்துக் 2கண்ணழித்தல், விரித்துக் காணர்ந்து உரைத்தல் என இவை.

என

என

66

66

வழுவாவன:

குன்றக் கூறல், மிகைபடக் கூறல்,

கூறியது கூறல், மாறுகொளக் கூறல், வழூஉச்சொற் புணர்த்தல் மயங்க வைத்தல், வெற்றெனத் தொடுத்தல், மற்றொன்று விரித்தல், சென்றுதேய்ந் திறுதல், நின்றுபயன் இன்மை

அவை வை

மாண்பாவன:

99

“சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், நவின்றோர்க் கினிமை, நன்மொழி புணர்த்தல், ஓசை உடைமை, ஆழமுடைத் தாதல், *உலகம் மலையாமை, முறையின் வைத்தல், விழுமியது பயத்தல், விளங்குதா ரணத்த தாகுதல்.........

வை.

வை.

அகத்துக் கருதியவற்றைப் புறத்துக் குறிகளால் உணர்த்துவது. சொற்பொருள் உரைத்தல்.

1.

2.

(பா.வே) *முறையின்....

- நன். 12

நன். 13