உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530

66

>இளங்குமரனார் தமிழ் வளம் – 13

இதற்கு இலக்கணம்:

(நேரிசை வெண்பா)

"ஒன்றிரண்டு நான்கெட்டென் றுள்ளளவும் ஓர்த்திரட்டிக் தென்றும் இலகுவின்மேல் எண்களோ - டொன்றிட்டு

வைத்த முறைமை *வழுவாமைக் கட்டுரைப்ப துத்திட்டம் ; சுட்டெனினும் ஒன்று'

வீரசோ. 134. மேற். இனி, ஓர் இலகு முதலாவுடைய விருத்தம் இன்னதனை என்று விகற்பித்துச் சொல்லுமாறு:

2

விருத்த அடியுள் எழுத்து எனைத்து உள அவ்வனைத்தும் ஒன்று முதல் ஒன்று 'உத்தரம் அனுலோமமாக மேல் ஏறவிட்டுப் பின்னை முதல் இருந்த ஒன்றினைச் சிதையாதே அதனை இரண்டாவதனிற் கூட்டி, இரண்டாவதனை மூன்றாவதனிற் கூட்டி, மூன்றாவதனை நான்காவதனிற் கூட்டி, இவ்வாறே இறுதி ஒழித்து இறுதி அல்லனவும் கூட்டி, மீட்டும் அதன் அயல் அளவும் கூட்டி, இவ்வாறே கீழ் முதல் வைத்த ஒன்றின் முதல் அளவு அயல் அளவும் கூட்டி, முறையானே மேனின்றும் கீழ் இழிய ஒன்று முதல் ஒன்று உத்தரமாக இலக்கம் இட்டு, மேலைக் குப்பையினின்றும் கீழை ஒன்றின்காறும் நிறுத்தி, மேலைக் குப்பையில் விருத்தம் ஓர் இலகு உடையனவாகவும், இரண்டாம் குப்பையில் விருத்தம் இரண்டிலகு உடையனவாகவும், மூன்றாம் குப்பையில் விருத்தம் மூன்றிலகு உடையனவாகவும், நான்காம் குப்பையில் விருத்தம் நான்கிலகு உடையனவாகவும், இவ்வாறே கடைக்கண் நின்ற முற்றிலகு விருத்தத்தளவும் ஒன்று உத்தரமாக எண்ணிக்கொள்க. எல்லாக் குப்பை இலகு விருத்தங்களையும் உடன் கூட்டிப் பின்னை ஒரு முழுக் குரு விருத்தம் உடன் கூட்டிச் சொல்ல, அச்சாதியிற் பிறந்த விருத்தங்கள் எல்லாவற்றிற்கும் தொகையாம்.

66

அதற்கு இலக்கணம்:

(நேரிசை வெண்பா)

ஒன்றிரண்டு மூன்றுநான் கைந்தாறே ழெட்டொன்ப *தென்றுயர் விச்சை அளவொரீஇ - ஒன்றிலொன் றிட்டிட் டிறுதி ஒழித்தொழிய ஏகாதி

ஒட்டி இலகுகொண் டொட்டு”

வீரசோ. 135. மேற்.

ன்னதனைக் குரு,

இனி இவ்விருத்தத்தில் விரிந்த விருத்தச் சாதியில் இன்னதனை விருத்தம்,

இன்னதனை

எழுத்து,

1. மேல், கீழ். 2. தொகுதி. (பா. வே) *வழுவாமைகண்டுய்ய. தென்றுகொண்டிச்சை யளவுவரி.