உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

547

எழுத்தாம்; நிரையசை முதலாய்வரின், ஓரடி பதினைந் தெழுத்தாம். பிங்கல கேசியின் முதற் பாட்டு இரண்டாமடி ஓரெழுத்து மிகுத்துப் புரிக்காகப் புணர்த்தார். அல்லன எல்லாம் ஒக்கும்.

வரலாறு:

66

(கலி நிலைத்துறை)

‘மூவா முதலா உலகம் ஒருமூன்றும் ஏத்தத் தாவாத வின்பம் தலையா யதுதன்னின் எய்தி ஓவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வன் என்ப தேவாதி தேவன் அவன்சே வடிசேர்தும் அன்றே”

எனவும்,

6

சிந்தாமணி

- (கடவுள் வாழ்த்து)

“வென்றான் வினையின் தொகையா யவிரிந்து தன்கண் ஒன்றாய்ப் பரந்த உணர்வின் ஒரியாது முற்றும் சென்றான் திகழும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி யாகி நின்றான் அடிக்கீழ்ப் பணிந்தார் *வினைநீங்கி நின்றார்”

எனவும்,

6

சூளாமணி

(கடவுள் வாழ்த்து)

"முன்றான் பெருமைக் கணின்றான் முடிவெய்து காறும் நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான்ற னக்கென் றொன்றா னுமுள்ளான் பிறர்க்கே உறுதிக்கு ழந்தான்

அன்றே இறைவன்? அவன்றாள் சரணாங்கள் அன்றே”- குண்டலகேசி

எனவும்,

66

(கடவுள் வாழ்த்து)

'நல்லார் வணங்கப் படுவான் பிறப்பாதி நான்கும் இல்லான் உயிர்கட் கிடர்தீர்த் துயிரின்பம் எய்தும் சொல்லான் தருமச் சுடரோன் எழுந்தொன்மை யானான் எல்லாம் உணர்ந்தான் அவனே இறையாக ஏத்தி”

6 எனவும்,

"குற்றங்கள் மூன்றும் இலனாய்க் குணங்கட் கிடனாய்

எனவும் வை நேரசை முதலாய் வந்து னான்கெழுத்து ஆனவாறு கண்டு கொள்க. (பா. வே) வினை நீங்க.

وو

நீலகேசி

(கடவுள் வாழ்த்து)

அமிர்தபதி

(கடவுள் வாழ்த்து)

ஓரடி பதி