உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

550

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“கற்ற நூலினார்

செற்ற நீக்கினார்

(வஞ்சித்துறை)

6

வெற்றி வேந்தருக்

குற்ற தூதரே”

எனவும் இவை குருவும் இலகுவும் அடி முடியளவும் முறையே

வந்தமையால், சமானம்.

(கலி விருத்தம்)

“காரார் தோகைக் கண்ணார் சாயற் றேரார் அல்குல் தேனார் தீஞ்சொல்

போரார் வேற்கட் பொன்னே! இன்னே வாரார் அல்லர் போனார் தாமே"

இது முற்றக் குருவே வந்தமையால், 'சமானம்' எனப்படும்.

66

முருகு விரிகமலம்

மருவு சினவரன

திருவ டிகடொழுமின்

(வஞ்சித் துறை)

அருகு மலமகல

وو

இது முற்ற இலகுவே வந்தமையால், ‘சமானம்' எனப்படும்.

(வஞ்சித்துறை)

“கயற்க ருங்கண் அந்நலார்

முயக்க நீக்கி மொய்ம்மலர்

து

புயற்பு ரிந்த புண்ணியர்க்

கியற்று மின்கள் ஈரமே’

99

லகுவும் குருவும்

முறையே வந்தமையால்,

'பிரமாணச் செய்யுள்’ எனப்படும்.

66

(கலி விருத்தம்)

தூங்கக் கனகச் சோதி வளாகத் தங்கப் பெருநூல் ஆதியை ஆளும் செங்கட் சினவேள் சேவடி சேர்வார்

தங்கட் கமரும் தண்கடல் நாடே”

இஃது இரண்டு குருவும் இரண்டு இலகுவும் முறையானே வந்தமையால், 'விதானச் செய்யுள்' எனப்படும்.