உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

தி

மா கா வே

தி

ண்

ண் ணி

ற மே ர்

போ கா

க ணி நீ

ங்கு மா

ர் மா

ம ற ங்

கு வ கு மே ல

6

66

“கதமிகு வன்கோளி

தன்குன் றீவாற்கோ மிகுதிற மாநீவான் குன்றதன் மாறீவ

எனவும்,

66

`சதமக லாவேலர்

தனதிண் டேரகல

மதியடு வானூரவே

கண்டுயிலா வாடேலா”

எனவும் கொள்க,

6

ஏகபாதமாவது, ஓரடியே நாற்கால் உச்சரித்தால்,

பாட்டுப் பொருள் வேறுபட்டு முடிவது.

வரலாறு:

1“நாணா னிறைந்த மதியாள் கலைநான்கு மொத்தாள்

எனவும்,

1. நாணா னிறைந்த மதியாள் கலைநான்கு மொத்தாள் நாணா னிறைந்த மதியாள் கலைநான்கு மொத்தாள் நாணா னிறைந்த மதியாள் கலைநான்கு மொத்தாள்

நாணா னிறைந்த மதியாள் கலைநான்கு மொத்தாள்

என்னுமாறு அமைத்து அடிதோறும் வேறு பொருள் வருதல் காண்க.

99