உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/590

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

573

'விகற்ப நடைய வினாவுத்தரமாவது, வினாவினார்க்கு வினாக்குறையாகிய ஒரு மொழியும் தொடர்மொழியும் புணர்ப்பது.

வரலாறு:

266

(நேரிசை வெண்பா)

‘பூமேலாள் ஆரென்பார் ? பூம்போர்வை என்செய்யும் தீமேல் படின்? கொடுத்தார் கொள்வதெவன் ?- ஆமே நலந்திகழும் செங்கை நயதீரன் எங்கோன்

சிலம்பின் திருவேங் கடம்

இது தொடர்மொழி வினாவுத்தரம். ஒரு மொழி வினா வுத்தரம் வந்துழிக் கண்டு கொள்க. இவற்றின் விகற்பமும் அறிந்து கொள்க.

3சருப்பதோபத்திரமாவது, எட்டு எழுத்தான் இயன்ற

நான்கு வரியாம். அவை மாலை மாற்றும், குழிகுளமுமாய் ஒருங்கு வரச் சொல்வது.

நீ கா தா மா

வா

1 ய

மா

மா

வா

கா

1 நீ

வா

தா

வா

மா

தா

வா

6

வா

கோ தா

தா

கோ

வா

வா

மா : தா தா மா

மா

தா

தா மா

மா தா

தா மா

மா

தா

தா

மா

வா வா

கோ தா

தா

கோ

வா

வா

தா மா

வா தா

தா

வா

மா

தா

થી

கா வா மா

மா

வா

கா

நீ

2

1. “வினா வுத்தரம் என்பது வினவினதொரு சொற்றொடரைப் பிரித்து அப்பதந்தோறும் வினாயதற்கு உத்தரமாகப் பதப்பொருள் உரைத்துக் கடைக்கால் அவ்வினாயதற்கு உத்தரமான அச்சொற்றொடர் முழுவதும் ஒரு பொருளாக்கி உரைப்பது. அப்பதம் விரிக்குங்கால் செவ்வன் விரியாது அருமைதோன்ற விரித்துக் காட்டுவது”. (தண்டி. 97). பூமேலான் திரு. தீமேல் படின்வேம். கொள்வது, கடம் இவற்றை இணைக்கத் திருவேங்கடம் ஆம். 3. சருப்பதோ பத்திரம் என்பது ஒருநிரை எட்டாக அறுபத்து நான்கு அறைகீறி ஒரு செய்யுள் எவ்வெட்டு எழுத்தால் ஓரடியாக நான்கடிபாடி, மேல் நின்று கீழ் இழியவும் நான்கடியும் எழுதிக், கீழ் நின்று மேலேறவும் முதல் தொடங்கி இறுதியாகவும் இறுதி தொடங்கி முதலாகவும் மாலை மாற்றாக நான்கு முகத்தினும் வாசித்தாலும் அச்செய்யுளே ஆவது மாறனலங்காரம் 292 உரையும் காட்டும் காண்க.