உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

582

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

றொலையு மாயினும் 'தொலைவெனப் படாஅது வெல்லு மாயினும் மிகச்சிறப் புடைத்தே”

எனக் கொள்க.

66

(தீயவை)

‘தீயவை என்பது தெரியுங் காலைச்

2சுலாவும் சுண்டும் தாமேற் கொண்டு நிலவாப் பொருள்களைக் குலவி யெடுத்தாங் குரைத்தவொரு வற்காய்ச் செருவென மொழிந்து சொல்லிய துணரா தல்லவை யுணர்ந்து 3வாரம் படுவது தீயவை யாகும்

எனக் கொள்க.

(நிறையவை)

“நிறையவை என்பது நினையுங் காலை எல்லாப் பொருளும் தம்மகத் தடக்கி

எதிர்வரு மொழிகளை எடுத்துரைப் பதுவே”

எனக் கொள்க.

(குறையவை)

66

'குறையவை என்பது கூறுங் காலை

நிறைவில் சொல்லே நினைந்தவை யெடுப்ப அறையும் என்ப ஆணையின் இகந்தே”

எனக் கொள்க.

1.

5.

(தொலைவு)

5"தொலைவெனப் படுபவை சொல்லுங் காலைக்

கூறியது கூறல் மாறுகொளக் கூறல்

பொருளல கூறல் மயங்கக் கூறல் கேட்போர்க் கின்னா யாப்பிற்றாகிப்

தொலைவு நாத்தொலைவு முதலிய சோர்வுகள் (மணி. 24; 99) தொலைவு இவை என்பதை அடுத்துவரும் ‘தொலைவெனப் படுபவை' என்னும் பாடற்கண் காண்க. (பக். 584) 2. சுலா சுற்றி வளைத்துச் சொல்லுதல் சுண்டு மனம் சுண்டு மாறு சுடுமாறு சொல்லுதல். 3. ஒருசார்பு படுவது. 4. கடந்து.

‘குன்றக் கூறல்' முதலாகக் கூறப்பெறும் நுற் குற்றங்கள் பத்தினுள் பலவும் இத் தொலைவின்கண் உளவாதல் அறிக. நன்னூல் 12. இனிச் சிதைவு என்தும் இதுவே. இதனைச், 'சிதைவெனப் படுபவை’ என்னும் மரபியல் நூற்பாவிற் காண்க. - தொல். மரபு. 108.